சர்குஜா மாவட்டம்
சர்குஜா மாவட்டம் सरगुजा जिला | |
---|---|
சர்குஜாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர் | |
மாநிலம் | சத்தீஸ்கர், இந்தியா |
தலைமையகம் | அம்பிகாபூர் |
பரப்பு | 15,732 km2 (6,074 sq mi) |
மக்கட்தொகை | 2,361,329 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 189/km2 (490/sq mi) |
படிப்பறிவு | 61.16 |
பாலின விகிதம் | 991 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சர்குஜா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அம்பிகாபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]
உட்பிரிவுகள்[தொகு]
போக்குவரத்து[தொகு]
இதனையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Agarwal, Ajay. "Revelations from the red corridor". 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. 2006-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.