துர்க் மாவட்டம்

ஆள்கூறுகள்: 21°11′N 81°17′E / 21.183°N 81.283°E / 21.183; 81.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்க் மாவட்டம்
சத்தீசுகரின் மாவட்டம்
மகாதேவ் கோயில், தியோபலோடா
மகாதேவ் கோயில், தியோபலோடா
சத்தீசுகரில் அமைவிடம்
சத்தீசுகரில் அமைவிடம்
Map
துர்க் மாவட்டம்
நாடு India
பகுதிமத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
கோட்டம்துர்க்
தலைமையகம்துர்க்
வட்டங்கள்3
அரசு
 • மக்களவைத் தொகுதிகள்1
பரப்பளவு
 • மொத்தம்2,238 km2 (864 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்17,21,948
 • அடர்த்தி770/km2 (2,000/sq mi)
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
முக்கிய நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 53 (புதிய எண்)
(பழைய எண் தேசிய நெடுஞ்சாலை 6)
இணையதளம்durg.gov.in

துர்க் மாவட்டம் இந்தியாவின் சத்தீசுகரில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். மாவட்டத் தலைமையகம் துர்க் ஆகும். இந்த மாவட்டம் 2,238 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது சத்தீசுகரின் (18 இல்) ராய்பூருக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டமாகும்.[1]

பிலாய் நகரில் பிலாய் எஃகு ஆலை உள்ளது.

புவியியல்[தொகு]

துர்க் பின்வரும் மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது:

  1. வடக்கே பெமேதரா
  2. தெற்கே பலோட்.
  3. கிழக்கே ராய்ப்பூர்.
  4. தென்கிழக்கில் தம்தரி
  5. மேற்கில் ராஜ்நாந்துகாவ்
  6. வடமேற்கே கைராகர்-சுய்காடன்-கண்டாய்

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட போது, 3,343,079 மக்கள் வாழ்ந்தனர். [2] சராசரியாக சதுரகிலோமீட்டருக்குள் 391 பேர் வாழ்கின்றனர். [2] ஆயிரம் ஆண்களுக்கு 981 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் இருந்தது. [2] இங்கு வாழ்ந்தோரில் 79.69% பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். [2]

சான்றுகள்[தொகு]

  1. "District Census Handbook: Durg" (PDF). censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India. 2011.
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்_மாவட்டம்&oldid=3941141" இலிருந்து மீள்விக்கப்பட்டது