தந்தேவாடா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தந்தேவாடா
மாவட்டம்
Location of தந்தேவாடா
நாடு இந்தியா
பகுதிமத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
பகுதிபஸ்தர் பகுதி
தலைமையிடம்தந்தேவாடா
வட்டங்கள்5
பரப்பளவு[1]
 • மொத்தம்3,410.50 km2 (1,316.80 sq mi)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்2,83,479
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
தொலைபேசி+91
வாகனப் பதிவுCG-18
இணையதளம்dantewada.nic.in/en

தந்தேவாடா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தந்தேவாடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[3] இதை தெற்கு பஸ்தர் மாவட்டம் என்றும் அழைப்பர்.

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் இம்மாவட்டமும் அமைந்துள்ளது. [4][5][6]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. https://dantewada.nic.in/en/about-district/demography/
  2. https://dantewada.nic.in/en/about-district/demography/
  3. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. Agarwal, Ajay. "Revelations from the red corridor". 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. 2006-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தேவாடா_மாவட்டம்&oldid=3557074" இருந்து மீள்விக்கப்பட்டது