ஜஷ்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஷ்பூர் மாவட்டம்
जशपुर जिला
ஜஷ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
தலைமையகம்ஜஷ்பூர் நகர்
பரப்பு5,838 km2 (2,254 sq mi)
மக்கட்தொகை851,669 (2011)
மக்கள்தொகை அடர்த்தி150/km2 (390/sq mi)
படிப்பறிவு82%
பாலின விகிதம்1000:1004
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்1(NH-43)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜஷ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜஷ்பூர் நகர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]

உட்பிரிவுகள்[தொகு]

[1]

போக்குவரத்து[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஷ்பூர்_மாவட்டம்&oldid=3572958" இருந்து மீள்விக்கப்பட்டது