காங்கேர் மாவட்டம்
Appearance
(கங்கேர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடக்கு பஸ்தர் காங்கேர் மாவட்டம் | |
---|---|
![]() வடக்கு பஸ்தர் காங்கேர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர் | |
மாநிலம் | சத்தீஸ்கர், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பஸ்தர் |
தலைமையகம் | காங்கேர் |
பரப்பு | 5,285 km2 (2,041 sq mi) |
மக்கட்தொகை | 7,48,941 [1] (2011) |
வட்டங்கள் | 7 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 2 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | N.H.-30 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வடக்கு பஸ்தர் காங்கேர் மாவட்டம் (North Bastar Kanker) இந்தியாவின் rசத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[2]. இதன் தலைமையகம் காங்கேர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 7,48,941 ஆகும்.
காங்கேர் மாவட்டம் சிவப்பு தாழ்வாரம் எனப்படும் நக்சலைட் போராளிகளால் அரசுத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக உள்ளது.[3]
உட்பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[4]
- காங்கேர்
- சரமா
- நர்ஹர்பூர்
- பானுபிரதாப்பூர்
- துர்க்கொண்டல்
- அந்தகர்
- பகஞ்சூர்/கோயலிபீடா
போக்குவரத்து
[தொகு]இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Kanker (Uttar Bastar Kanker) District - Population 2011
- ↑ Kanger District
- ↑ "சத்தீஸ்கர்: நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி". Archived from the original on 2016-03-13. Retrieved 2016-03-12.
- ↑ 7 Tehsils of North Bastar Kanger District
இணைப்புகள்
[தொகு]