மோலா மன்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொகல்லா மான்பூர் மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
நிறுவப்பட்ட நாள்15 ஆகஸ்டு 2021
தோற்றுவித்தவர்சத்தீஸ்கர் அரசு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

மோலா மன்பூர் மாவட்டம் (Mohla Manpur district) ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய மோலா மன்பூர் மாவட்டம் 15 ஆகஸ்டு 2021 அன்று சத்தீசுகர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவித்தார். சத்தீஸ்கர் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனால் சத்தீஸ்கர் மாநிலம் 32 மாவட்டங்களைக் கொண்டிருக்கும்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chhattisgarh CM Bhupesh Baghel announces 4 new districts, 18 tehsils
  2. "Chhattisgarh Cm Bhupesh Baghel Announces Four New Districts And 18 Tehsil Independence Day - एलान: स्वतंत्रता दिवस पर सीएम भूपेश बघेल ने की घोषणा, छत्तीसगढ़ में बनेंगे चार नए जिले और 18 तहसील - Amar Ujala Hindi News Live". amarujala.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
  3. "4 New Districts, 18 Tehsils In Chhattisgarh: Chief Minister Bhupesh Baghel". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
  4. "Chhattisgarh to have 4 new districts, says CM Bhupesh Baghel on Independence Day". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
  5. "Chhattisgarh CM Bhupesh Baghel announces 4 new districts, 18 tehsils - India News". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோலா_மன்பூர்_மாவட்டம்&oldid=3890778" இலிருந்து மீள்விக்கப்பட்டது