தம்தரி

ஆள்கூறுகள்: 20°43′N 81°33′E / 20.71°N 81.55°E / 20.71; 81.55
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்தரி
நகரம்
தாம்தரி is located in சத்தீசுகர்
தாம்தரி
தாம்தரி
சத்தீஸ்கர் மாநிலத்தில் தாம்தரி நகரத்தின் அமைவிடம்
தாம்தரி is located in இந்தியா
தாம்தரி
தாம்தரி
தாம்தரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°43′N 81°33′E / 20.71°N 81.55°E / 20.71; 81.55
நாடுஇந்தியா
மாவட்டம்தம்தரி
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்317 m (1,040 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,01,677
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்493773
வாகனப் பதிவுCG05
இணையதளம்http://www.dhamtari.gov.in/

தாம்தரி (Dhamtari) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் தம்தரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 40 வார்டுகள் கொண்ட தம்தாரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 101,677 ஆகும். அதில் ஆண்கள் 50,807 மற்றும் பெண்கள் 50,870 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,652 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1001 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.31% ஆகவுள்ளது.[1][2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்தரி&oldid=2972868" இலிருந்து மீள்விக்கப்பட்டது