ராய்ப்பூர், சத்தீஸ்கர்

ஆள்கூறுகள்: 21°15′N 81°38′E / 21.25°N 81.63°E / 21.25; 81.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்ப்பூர்
பெருநகரம்
மேலிருந்து, இடமிருந்து வலமாக: கரன்சி டவர், ஜிஇ சாலை; நகர்-காரி மணிக்கூண்டு; நயா ராய்பூர் விரைவுச்சாலை; இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ராய்ப்பூர்] பிரிவு 19, நயா ராய்பூர்; சுவாமி விவேகானந்தர் விமான நிலையம்; மால் காந்தம் ; ராம் மந்திர் ராய்பூர்; CBD பகுதி ராய்ப்பூர்; ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; இன்டர் ஸ்டேட் பஸ் டெர்மினல், ராய்ப்பூர்
ராய்ப்பூர் is located in சத்தீசுகர்
ராய்ப்பூர்
ராய்ப்பூர்
ராய்ப்பூர் is located in இந்தியா
ராய்ப்பூர்
ராய்ப்பூர்
ஆள்கூறுகள்: 21°15′N 81°38′E / 21.25°N 81.63°E / 21.25; 81.63
நாடு இந்தியா
பகுதிமத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
பகுதிராய்ப்பூர்
மாவட்டம்ராய்ப்பூர்
அரசு
 • மாநகராட்சி மேயர்ஐஜாஸ் தேபார்
 • மாவட்ட ஆட்சியர்சர்வேஷ்வர் புரே, இ.ஆ.ப
பரப்பளவு[1]
 • பெருநகரம்226 km2 (87 sq mi)
ஏற்றம்298.15 m (978.18 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • பெருநகரம்10,10,087
 • அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
 • பெருநகர்[3]11,22,555
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்492001-22, 493111-211 (ராய்ப்பூர்)[4]
தொலைபேசி+91
வாகனப் பதிவுCG-04
இணையதளம்www.raipur.gov.in

ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087.[2] இதனருகில் புதிய தலைநகரான நயா ராய்ப்பூர் கட்டப்பட்டுவருகிறது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இராய்ப்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 10,27,264 ஆகும். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 1,28,665 ஆகயுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 85.95% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 87.62%, இசுலாமியர்கள் 7.17%, கிறித்தவர்கள் 1.51%, சீக்கியர்கள் 1.43%, சமணர்கள் 1.40%, பௌத்தர்கள் 0.71% மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர். [5]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Raipur City". Archived from the original on 2020-11-29. பார்க்கப்பட்ட நாள் 2022-09-18.
  2. 2.0 2.1 "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). The Registrar General & Census Commissioner, India. Archived (PDF) from the original on 7 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2014.
  3. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). censusindia. The Registrar General & Census Commissioner, India. Archived (PDF) from the original on 17 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2014.
  4. Raipur
  5. Raipur City Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ப்பூர்,_சத்தீஸ்கர்&oldid=3767574" இலிருந்து மீள்விக்கப்பட்டது