தரம்சாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தரம்சாலா
—  நகராட்சி  —
தரம்சாலா
இருப்பிடம்: தரம்சாலா
, இமாச்சலப்பிரதேசம்
அமைவிடம் 32°13′19″N 76°19′02″E / 32.2220°N 76.3172°E / 32.2220; 76.3172ஆள்கூற்று: 32°13′19″N 76°19′02″E / 32.2220°N 76.3172°E / 32.2220; 76.3172
நாடு  இந்தியா
மாநிலம் இமாச்சலப்பிரதேசம்
மாவட்டம் கங்ரா
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி தரம்சாலா
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/இமாச்சலப்பிரதேசம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/இமாச்சலப்பிரதேசம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/இமாச்சலப்பிரதேசம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

19,124 (2005)

2,247/km2 (5,820/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

8.51 கிமீ2 (3 சதுர மைல்)

1,457 metres (4,780 ft)

இணையதளம் www.kagra.nic

தரம்சாலா வட இந்தியாவில் உள்ள ஒரு நகரம். இது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் கோடைக்கால இருக்கை. கங்க்ரா மாவட்டத்தின் தலைநகரம். தற்போதைய தலாய்லாமா டென்சின் கியாட்சோ இங்கு தான் வாழ்கிறார். இந்த இடம் இந்தியர், திபெத்தியர் மற்றும் வெளிநாட்டவர் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

1980 இல் வரையப்பட்ட ஓவியம் காட்டும் தரம்சாலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்சாலா&oldid=2061707" இருந்து மீள்விக்கப்பட்டது