ஹமிர்பூர் மாவட்டம்
ஹமிர்பூர் மாவட்டம் हमीरपुर जिला | |
---|---|
ஹமிர்பூர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாசலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | [[{{{HQ}}}]] |
பரப்பு | 1,118 km2 (432 sq mi) |
மக்கட்தொகை | 3,69,128 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 330.17/km2 (855.1/sq mi) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஹமிர்பூர் (இந்தி: हमीरपुर जिला) இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஹமிர்பூர் நகரில் உள்ளது. இமாவட்டத்தின் பரப்பு 1,118 கிமீ². இது இமாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டம். மேலும் இங்கு சாலைகளின் அடர்த்தி இந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை 454,293.[1] தோராயமாக இது மால்டா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானது.[2] இதன் மூலம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் இது 550வது இடத்தில் உள்ளது.[1] இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 406 inhabitants per square kilometre (1,050/sq mi) .[1] 2001-2011 காலகட்டத்தில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 10.08%.[1] ஹமிர்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1096 பெண்களை கொண்டுள்ளது.[1] மேலும் இமாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 89.01%.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.