கின்னௌர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கின்னௌர் மாவட்டம்
HimachalPradeshKinnaur.png
கின்னௌர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம் இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம் ரேக்காங் பியோ
பரப்பு 6,401 km2 (2,471 sq mi)
மக்கட்தொகை 71,270 (2001)
மக்கள் அடர்த்தி 11.13/km2 (28.8/sq mi)
படிப்பறிவு 75.11%
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கின்னௌர் இந்தியாவில் உள்ள இமாசலப் பிரதேச மாநிலத்தின் 12 மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டம் பூஃ, கல்பா, நிச்சார் என மூன்று நிர்வாக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கின்னௌர் மாவட்டத்தின் தலைமையகம் ரேக்காங் பியோ. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கின்னௌர் மாவட்டம் இமாசலப் பிரதேச மாவட்டங்களில் லாஹௌல் - ஸ்பிதி மாவட்டத்திற்கு பிறகு இரண்டாவது மிகக்குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்..[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 கணக்கெடுப்பின்படி கின்னௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை 84,298 .[2] இது தோராயமாக அண்டோரா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 620வது இடத்தில் உள்ளது.[2] கின்னௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 13 inhabitants per square kilometre (34/sq mi) .[2] இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 7.61%.[2]கின்னெளரின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 818 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கல்வியறிவு விகிதம் 80.77%.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census 2011". Registrar General of India.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01. "198 Andorra 84,825 July 2011 est."
"http://ta.wikipedia.org/w/index.php?title=கின்னௌர்_மாவட்டம்&oldid=1400150" இருந்து மீள்விக்கப்பட்டது