காங்ரா மாவட்டம்
காங்ரா மாவட்டம் ज़िला काँगड़ा | |||||
— மாவட்டம் — | |||||
ஆள்கூறு | 32°13′0″N 76°19′0″E / 32.21667°N 76.31667°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | இமாசலப் பிரதேசம் | ||||
வட்டம் | |||||
தலைமையகம் | தர்மசாலா | ||||
மிகப்பெரிய நகரம் | பலம்பூர் | ||||
ஆளுநர் | ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1] | ||||
முதலமைச்சர் | சுக்விந்தர் சிங் சுகு[2] | ||||
துணை ஆணையாளர் | ராம் ஸ்வர்ப் குப்தா, இஆப | ||||
காவல்துறை கண்காணிப்பாளர் | அதுல் குமார் திகம்பர் பல்சலே | ||||
மக்களவை தொகுதிகள் | காங்ரா | ||||
Vidhan Sabha Constituencies | |||||
மக்கள் தொகை • அடர்த்தி |
13,39,030 (2001[update]) • 233/km2 (603/sq mi) | ||||
பாலின விகிதம் | 1025 ♂/♀ | ||||
மொழிகள் | இந்தி | ||||
---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 5,739 சதுர கிலோமீட்டர்கள் (2,216 sq mi) | ||||
தட்பவெப்பம் வெப்பநிலை |
ETh (Köppen) • 32 °C (90 °F) | ||||
குறியீடுகள்
| |||||
ஐ. எசு. ஓ.3166-2 | IN-HP | ||||
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
காங்ரா இமாசலப் பிரதேசத்தின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம்.[3] . தர்மசாலா இந்த மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி காங்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,507,223 .[3] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] அல்லது ஐக்கிய அமெரிக்கா மாநிலமான ஹவாயின் மக்கட்தொகைக்கு சமமானது.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 331வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி263 inhabitants per square kilometre (680/sq mi) .[3] மேலும் காங்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.56%.[3] காங்ராவின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் காங்ராவின் கல்வியறிவு விகிதம் 86.49%.[3]
இந்த மாவட்டத்தின் பூர்விக குடிமக்கள் காங்ரி மக்கள் ஆவர். அவர்களின் மொழி பஞ்சாபி மொழியை போலவே உள்ள காங்ரி மொழியாகும். இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள், ஆனாலும் புத்த மதத்தைச் சார்ந்த திபெத்திய மக்களும் சமீபத்தில் குடியேறியுள்ளனர்.
உட்பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் வட்டங்கள் உள்ளன.[6]
- நூர்பூர்
- இந்தௌரா
- பதேஹ்பூர்
- ஜுவாலீ
- ஹரச்கியாம்
- சாஹ்பூர்
- தர்மசாலா
- காங்க்டா
- நக்ரோடா பக்வாம்
- படோஹ்
- தேரா கோபீபூர்
- ஜுவாலாமுகி
- ஜஸ்வாம்
- ரக்கட்
- குண்டியாம்
- துரல்
- தீரா
- ஜைசிம்ஹபூர்
- பாலம்பூர்
- பைஜ்நாத்
- முல்தான்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. Retrieved 2011-10-01.
Gabon 1,576,665
{{cite web}}
: line feed character in|quote=
at position 6 (help) - ↑ "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-08-23. Retrieved 2011-09-30.
Hawaii 1,360,301
{{cite web}}
: line feed character in|quote=
at position 7 (help) - ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-03-05.