ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் (ISO 3166-2:IN) என்பது ISO 3166-2 ல் இந்தியாவிற்கான குறியீடாகும். இது சுறுக்கக் குறிகளைப் பட்டியலிடும் சர்வதேச சீர்தர நிறுவனத்தின் (ISO) தரவரிசை பட்டியலில் உள்ள ISO 3166ன் ஒரு பகுதியாகும். தற்போது இந்தியாவிற்கு ISO 3166-2 குறியீடுகள் இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 7 பிரதேசங்களுக்கு குறிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குறியீடுகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாகங்களை இணைப்புக்கோடு (hyphen, - )பிரிக்கிறது. முதல் பகுதி IN, இது இந்தியாவிற்கான ISO 3166-1 alpha-2 குறியீடாகும். இரண்டாம் பாகம் தற்போது இந்திய வாகனப் பதிவுகளில் வாகனத்தின் எண்களில் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளாகும். சத்தீஸ்கர், மற்றும் உத்தரகாண்டு மாநிலத்திற்கு மட்டும் வாகன குறியீடுகளாக CG மற்றும் UA/UK என்பதற்கு பதில் முறையே CT மற்றும் UL என்று பயன்படுத்தப்படுகிறது.
தற்போதைய குறியீடுகள்
[தொகு]ஐ.எசு.ஓ 3166-2 தரப்பட்டியலில் இடம்பெறும் குறியீடுகள்
குறியீடு | உட்பிரிவு பெயர் | வேறு பெயர் | உட்பிரிவு பகுப்பு |
---|---|---|---|
IN-AP | ஆந்திரப் பிரதேசம் | மாநிலம் | |
IN-AR | அருணாசலப் பிரதேசம் | மாநிலம் | |
IN-AS | அசாம் | மாநிலம் | |
IN-BR | பீகார் | மாநிலம் | |
IN-CT | சத்தீசுகர்[note 1] | மாநிலம் | |
IN-GA | கோவா (மாநிலம்) | மாநிலம் | |
IN-GJ | குசராத்து | மாநிலம் | |
IN-HR | அரியானா | மாநிலம் | |
IN-HP | இமாச்சலப் பிரதேசம் | மாநிலம் | |
IN-JK | சம்மு காசுமீர் | மாநிலம் | |
IN-JH | சார்க்கண்ட் | மாநிலம் | |
IN-KA | கருநாடகம் | மாநிலம் | |
IN-KL | கேரளா | கேரளம்[1] | மாநிலம் |
IN-MP | மத்தியப் பிரதேசம் | மாநிலம் | |
IN-MH | மகாராட்டிரம் | மாநிலம் | |
IN-MN | மணிப்பூர் | மாநிலம் | |
IN-ML | மேகாலயா | மாநிலம் | |
IN-MZ | மிசோரம் | மாநிலம் | |
IN-NL | நாகாலாந்து | மாநிலம் | |
IN-OR | ஒடிசா[note 2] | மாநிலம் | |
IN-PB | பஞ்சாப் | மாநிலம் | |
IN-RJ | ராஜஸ்தான் | மாநிலம் | |
IN-SK | சிக்கிம் | மாநிலம் | |
IN-TN | தமிழ்நாடு | மாநிலம் | |
IN-TG | தெலங்காணா[note 3] | மாநிலம் | |
IN-TR | திரிபுரா | மாநிலம் | |
IN-UT | உத்தராகண்டம்[note 4] | மாநிலம் | |
IN-UP | உத்தரப் பிரதேசம் | மாநிலம் | |
IN-WB | மேற்கு வங்காளம் | மாநிலம் | |
IN-AN | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | ஒன்றியப் பகுதி | |
IN-CH | சண்டிகர் | ஒன்றியப் பகுதி | |
IN-DN | தாத்ரா மற்றும் நகர் அவேலி | ஒன்றியப் பகுதி | |
IN-DD | தமனும் தியூவும் | ஒன்றியப் பகுதி | |
IN-DL | தில்லி | ஒன்றியப் பகுதி | |
IN-LD | இலட்சத்தீவுகள் | ஒன்றியப் பகுதி | |
IN-PY | புதுச்சேரி | பாண்டிச்சேரி | ஒன்றியப் பகுதி |
குறிப்புகள்
[தொகு]- ↑ Code inconsistent with vehicle registration code, which is CG.
- ↑ Changed its name from Orissa to Odisha in 2011. OD replaced OR as vehicle registration code, but not as ISO 3166-2 code.[2][3]
- ↑ Code inconsistent with vehicle registration code, which is TS.[4][5]
- ↑ Code inconsistent with vehicle registration code, which is UK. Before the மாநிலம் renamed from Uttaranchal to Uttarakhand in 2007, the vehicle registration code was UA and the ISO 3166-2 code was IN-UL.
மாற்றங்கள்
[தொகு]1998 க்குப் பின்னர் செய்திமடல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்
பத்திரிக்கை | தேதி(இதழ்) | மாற்றம் தொடர்பான விளக்கம் வெளியான இதழ் | குறி/உட்பிரிவு மாற்றம் |
---|---|---|---|
http://www.iso.org/iso/iso_3166-2_newsletter_i-2_en.pdf பரணிடப்பட்டது 2012-01-31 at the வந்தவழி இயந்திரம் | 2002-05-21 | புதிய மாநிலங்களுக்கான மாற்றங்கள் | உட்பிரிவு சேர்த்தது: IN-CH சத்தீசுக்கர் IN-JH ஜார்கண்ட் IN-UL உத்தராஞ்சல் |
Newsletter I-3 | 2002-08-20 | தவறு திருத்தம்: IN-CH ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தமை திருத்தப்பட்டது. பிழை திருத்தம் | குறியீடுகள்: (ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடு களைதல்) சத்தீசுக்கர்: IN-CH → IN-CT |
http://www.iso.org/iso/iso_3166-2_newsletter_i-4_en.pdf பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் | 2002-12-10 | தவறு திருத்தம் : IN-WB வில் உள்ள பழைய பெயர் மறுபடியும் அறிமுகம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Renaming God's own country". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
- ↑ "RTO Codes of Odisha மாநிலம்". odishabook.com. Odisha Book. பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Ramanath V., Riyan (2 மார்ச்சு 2014). "New RTO here, get driving licence in a day". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2014.
- ↑ Special Correspondent (18 சூன் 2014). "Vehicle registrations dwindle in Telangana மாநிலம்". Hyderabad: தி இந்து.
- ↑ "Telangana begins vehicles registration with 'TS' code". mid-day. 19 சூன் 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- States of India, Statoids.com