பஞ்சாபி மொழி
Appearance
பஞ்சாபி | |
---|---|
ਪੰਜਾਬੀ پنجابی | |
நாடு(கள்) | பாகிஸ்தான் (80 மில்லியன் மக்கள்) இந்தியா (30 மில்லியன் மக்கள்) ஐ.இ., ஐ.அ., கனடா, பர்மா, துபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள் |
பிராந்தியம் | பஞ்சாப் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | மேற்கு: 61-62 மில்லியன் கிழக்கு: 99 மில்லியன் சிரைக்கி: 30 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
ஷாமுகி, குர்முகி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பஞ்சாப், பஞ்சாப், ஹரியானா, தில்லி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | pa |
ISO 639-2 | pan |
ISO 639-3 | Variously: pan — பஞ்சாபி (கிழக்கு) pnb — பஞ்சாபி (மேற்கு) pmu — பஞ்சாபி (மிர்பூரி) lah — லாண்டி |
படிமம்:Countries where Punjabi is spoken.png, Punjab map pa.svg |
பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் பேரும், இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே தொனியிருக்கும் மொழி பஞ்சாபி.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Barbara Lust, James Gair. Lexical Anaphors and Pronouns in Selected South Asian Languages. Page 637. Walter de Gruyter, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-014388-1.
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பஞ்சாபி மொழிப் பதிப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மேற்கு பஞ்சாபிப் பதிப்பு