இந்தர்கிலா தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தர்கிலா தேசிய பூங்கா (Inderkilla National Park) இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்கா ஆகும். இந்த தேசிய பூங்கா 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த பூங்கா சுமார் 104 சதுர கிலோமீட்டர்கள் (40 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. [1] குலு மணாலி விமான நிலையத்திலிருந்து 46.1 கிலோமீட்டர் தொலைவில் குலு மாவட்டத்தில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of National Parks in Himachal Pradesh – updated". Abhinav Nature Conservation. 2015-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-10-06 அன்று பார்க்கப்பட்டது.