மஜ்தல் சரணாலயம்
Jump to navigation
Jump to search
மஜ்தல் சரணாலயம் (Majthal Sanctuary) என்பது இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் சோலன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் செங்குத்தான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இச்சரணாலயம் சுமார் 10 கி. மீ. தூரத்தில் கச்சா சாலையில் கராகாட் (சிம்லா-பிலாஸ்பூர் நெடுஞ்சாலை) கஷ்லாக் சாலையில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் அழிந்து வரும் சீர் பெசன்ட் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் கோரல் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இமாச்சலப் சுற்றுலா நிறுவனம் குளிர்காலத்தில் இச்சரணாலயத்திற்குப் பயணம் செய்யப் பரிந்துரைக்கிறது.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ himachaltourism.gov.in பரணிடப்பட்டது 4 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Himachal Pradesh Tourism