உள்ளடக்கத்துக்குச் செல்

கவரத்தி

ஆள்கூறுகள்: 10°34′N 72°37′E / 10.57°N 72.62°E / 10.57; 72.62
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவரத்தி
—  நகரம்  —
கவரத்தி
அமைவிடம்: கவரத்தி, லட்சத்தீவுகள்
ஆள்கூறு 10°34′N 72°37′E / 10.57°N 72.62°E / 10.57; 72.62
நாடு  இந்தியா
மாநிலம் லட்சத்தீவுகள்
மாவட்டம் லட்சத்தீவுகள்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி கவரத்தி
மக்கள் தொகை 10,113 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


0 மீட்டர்கள் (0 அடி)


கவரத்தி (மலையாளம்: കവരത്തി) இந்தியாவின் லட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். இந்நகரின் பரப்பு 3.93 ச.கி.மீ. ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

கவரத்தி இந்திய சிறுநகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு நகரங்களில் ஒன்றாகும். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Lakshadweep.
  2. Smart Cities Project Firstpost
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவரத்தி&oldid=2403977" இலிருந்து மீள்விக்கப்பட்டது