திஸ்பூர்
Appearance
— தலைநகரம் — | |
அமைவிடம் | 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E |
மாவட்டம் | காமரூப் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்கள் தொகை | 1,725 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 53 மீட்டர்கள் (174 அடி) |
திஸ்பூர் (அசாமிய மொழி:டிஷ்பூர்) இந்தியாவில் அசாம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது குவஹாத்தி நகரின் புறநகரில் அமைந்துள்ளது. 1973 ம் ஆண்டு இது அசாமின் தலைநகராக நியமிக்கப்பட்டது. ஒன்றுபட்ட அசாமின் தலைநகரான சில்லாங் அசாமில் பிரிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் தலைநகரானதும் இப்புதிய தலைநகர் அசாமிற்கு உருவாக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Dispur News Headlines பரணிடப்பட்டது 2010-05-02 at the வந்தவழி இயந்திரம்
- About Dispur பரணிடப்பட்டது 2013-06-14 at the வந்தவழி இயந்திரம்
விக்கிப்பயணத்தில் திஸ்பூர் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.