இலட்சத்தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லட்சத்தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலட்சத்தீவுகள்
—  யூனியன் பிரதேசம்  —

முத்திரை
கவரத்தியில் உள்ள கடற்கரை,இலட்சத்தீவுகள்
இருப்பிடம்: இலட்சத்தீவுகள்
அமைவிடம் 10°34′N 72°37′E / 10.57°N 72.62°E / 10.57; 72.62ஆள்கூற்று : 10°34′N 72°37′E / 10.57°N 72.62°E / 10.57; 72.62
நாடு  இந்தியா
மாநிலம் இலட்சத்தீவுகள்
மாவட்டங்கள் 1
நிறுவப்பட்ட நாள் 1956-11-10
தலைநகரம் கவரத்தி
மிகப்பெரிய நகரம் Andrott
ஆளுநர்
முதலமைச்சர்
நிருவாகி J. K. தாதூ
மக்களவைத் தொகுதி இலட்சத்தீவுகள்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/இலட்சத்தீவுகள்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/இலட்சத்தீவுகள்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/இலட்சத்தீவுகள்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

60,595 (2001)

1,894/km2 (4,905/sq mi)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.796 (medium
பேசப்படும் மொழிகள் மலையாளம், Jeseri and Mahl.[1][2]
Ethnic groups  ≈84.33% மலையாளி
≈15.67% Mahls
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 32 கிமீ2 (12 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-LD
இணையதளம் www.lakshadweep.gov.in
லட்சத்தீவுகளின் இருப்பிடம்
இலட்சத்தீவின் வரைபடம்

லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 32 சகிமீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 தொடக்கம் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது.

முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்தச் சனத்தொகை 51,000 ஆகும். இலட்சத்தீவுகளைப் பற்றின பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. இலட்சத்தீவின் தற்போதைய மக்களில் 84.33% மலையாளிகள், 15.67% திவேகி இனத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலையாளம், திவேகி, ஜெசெரி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

வெளியிணைப்புகள்[தொகு]

மூலம்[தொகு]

  1. Sura's Year Book 2006. 2006. p. 250. ISBN 9788172541248. http://books.google.co.in/books?id=Fz2WDD8sB0MC&pg=PA250&dq=jeseri,+lakshadweep&hl=en&ei=-hfqTPqzHImGvgON0OXCCA&sa=X&oi=book_result&ct=result&resnum=3&sqi=2&ved=0CDYQ6AEwAg#v=onepage&q=jeseri%2C%20lakshadweep&f=false. 
  2. "Location, Area and Population". Lakshadweep Administration. பார்த்த நாள் 28 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சத்தீவுகள்&oldid=1997594" இருந்து மீள்விக்கப்பட்டது