முகமது பைசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகமது பைசல்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி லட்சத்தீவு மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 28 மே 1975 (1975-05-28) (அகவை 45)
ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா
அரசியல் கட்சி தேசியவாத காங்கிரசு கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரஹ்மத் பீகம்
பிள்ளைகள் 4
இருப்பிடம் ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் கோழிக்கோடு பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

முகமது பைசல் (ஆங்கில மொழி: Mohammed Faizal, பிறப்பு:28 மே 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசியவாத காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_பைசல்&oldid=3019418" இருந்து மீள்விக்கப்பட்டது