ஆந்தரோத்
ஆந்தரோத் | |
— city — | |
அமைவிடம் | 10°48′51″N 73°40′49″E / 10.814085°N 73.680153°E |
நாடு | ![]() |
மாநிலம் | Lakshadweep |
மாவட்டம் | லட்சத்தீவு |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | ஆந்தரோத் |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,720 (2001[update]) • 2,188/km2 (5,667/sq mi) |
கல்வியறிவு | 84.74% |
மொழிகள் | மலையாளம் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4.90 சதுர கிலோமீட்டர்கள் (1.89 sq mi) |
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 32.0 °C (89.6 °F) |
ஆந்தரோத் என்பது இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவுக்கு உட்பட்ட தீவாகும். இது கேரளத்தின் கொச்சி நகரத்தில் இருந்து 293 கி.மீ தொலைவிலும், கவரத்தியில் இருந்து 119 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தீவு 4.66 கி.மீ நீளத்திலும், 1.43 கி.மீ அகலத்திலும் அமைந்துள்ளது.[1] இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் இசுலாம் மதத்தை பின்பற்றுகின்றனர்.[2]
தொழிலும் பொருளாதாரமும்[தொகு]
இங்குள்ள நிலப்பகுதியில் தென்னங்கன்றுகள் நடப்படுகின்றன. இங்கு கயிறு, கொப்பரை உள்ளிட்டவை முக்கிய வியாபாரப் பொருட்கள். இங்குள்ள மக்கள் மீன்பிடிக்கின்றனர்.
போக்குவரத்து[தொகு]
இங்கு மிதிவண்டி, பைக், ஆட்டோ ரிக்சா உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் பயணிக்கின்றனர்.
சான்றுகள்[தொகு]
- ↑ "ஆந்த்ரோத் - லட்சத்தீவு ஒன்றிய அரசின் தளம்" இம் மூலத்தில் இருந்து 2016-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160219190924/http://lakshadweep.nic.in/ISLAND_web/ANDROTH/index.htm.
- ↑ "ஆந்த்ரோத் - லட்சத்தீவு ஒன்றிய அரசின் தளம்" இம் மூலத்தில் இருந்து 2010-01-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100127182655/http://www.lakshadweep.nic.in/KL_Isl_Androth.html.