லட்சத்தீவு மக்களவைத் தொகுதி
லட்சத்தீவு மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்[1].
எல்லை[தொகு]
- லட்சத்தீவு ஒன்றியப் பகுதி முழுவதும்
உறுப்பினர்[தொகு]
- 2014 முதல் : முகமது பைசல் (தேசியவாத காங்கிரசு கட்சி)
லட்சத்தீவு மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்[1].