உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர்
தற்போது
பிரபுல் கோடா படேல்

5 திசம்பர் 2020 முதல்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்யூ. ஆர். பனிக்கர்
உருவாக்கம்1 நவம்பர் 1956; 68 ஆண்டுகள் முன்னர் (1956-11-01)

இந்தியாவின் ஆட்சிப் பகுதியான இலட்சத்தீவுகளில், இந்திய ஆட்சிப் பணி பொறுப்பாளர்கள் அந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைமை பொறுப்பை மேற்கொள்கின்றனர். அவரே இலட்சத்தீவுகளின் வளர்ச்சிக் குழு கூட்டத் தலைவராகவும் (chairman), சுற்றுலா மற்றும் விளையாட்டு வளர்ச்சிக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். அலுவல்நிலை (ex-officio) அதிகாரத்தின்படி இலட்சத்தீவுகளின் காவல்துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.

ஆட்சிப் பொறுப்பாளர்கள்

[தொகு]
இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 யூ. ஆர். பனிக்கர் 1 நவம்பர் 1956 7 நவம்பர் 1956
2 எஸ். மோனி 8 நவம்பர் 1956 21 செப்டம்பர் 1958
3 சி. கே. பாலகிருஷ்ண நாயர் 22 செப்டம்பர் 1958 5 டிசம்பர் 1961
4 எம். ராமுண்ணி 6 டிசம்பர் 1961 8 ஏப்ரல் 1965
5 சி. எச். நாயர் 9 ஏப்ரல் 1965 31 அக்டோபர் 1969
6 கே. டி. மேனன் 1 நவம்பர் 1969 30 ஏப்ரல் 1973
7 டபுள்யூ. ஷய்சா 22 மே 1973 21 சூன் 1975
8 எம். சி. வர்மா 22 சூன் 1975 14 பிப்ரவரி 1977
9 எஸ். டி. லக்கார் 21 பிப்ரவரி 1977 30 சூலை 1978
10 பி. எம். நாயர் 31 சூலை 1978 15 சூன் 1981
11 பிரதீப் மெக்ரா 15 சூன் 1981 21 சூலை 1982
12 ஒமேஷ் சாய்கால் 21 சூலை 1982 9 சூலை 1985
13 ஜே. சாகர் 9 சூலை 1985 8 செப்டம்பர் 1987
14 வாஜாஅட் அபிபுல்லா 8 செப்டம்பர் 1987 31 சனவரி 1990
15 பிரதீப் சிங் 1 பிப்ரவரி 1990 1 மே 1990
16 எஸ். பி. அகர்வால் 2 மே 1990 3 மே 1992
17 சத்தீஸ் சந்திரா 4 மே 1992 9 செப்டம்பர் 1994
18 ஜி. எஸ். சிமா 9 செப்டம்பர் 1994 14 சூன் 1996
19 ராஜீவ் தல்வார் 1 ஆகத்து 1996 1 சூன் 1999
20 ஆர். கே. வர்மா 1 சூன் 1999 20 ஆகத்து 1999
21 சமன்லால் 21 ஆகத்து 1999 30 ஏப்ரல் 2001
22 ஆர். கே. வர்மா 30 ஏப்ரல் 2001 19 சூன் 2001
23 கே. எஸ். மேக்ரா 19 சூன் 2001 20 சூன் 2004
24 எஸ். பி. சிங் 21 சூன் 2004 21 நவம்பர் 2004
25 பரிமால் ராய் 22 நவம்பர் 2004 11 ஆகத்து 2006
26 ராஜேந்திர குமார் 11 ஆகத்து 2006 21 டிசம்பர் 2006
27 பி. வி. செல்வராஜ் 22 டிசம்பர் 2006 16 மே 2009
28 சத்ய கோபால் 27 மே 2009 12 சூலை 2009
29 ஜே. கே. தாதூ 13 சூலை 2009 15 சூன் 2011
30 அமர்நாத் 11 சூலை 2011 2012
31 எச். ராஜேஷ் பிரசாத் 7 நவம்பர் 2012[1] 22 அக்டோபர் 2015
32 விஜய் குமார் 25 அக்டோபர் 2015 6 செப்டம்பர் 2016
33 பாரூக் கான் 6 செப்டம்பர் 2016 18 சூலை 2019
34 மிகிர் வர்தன் 19 சூலை 2019 2 நவம்பர் 2019
35 தினேஷ்வர் சர்மா 3 நவம்பர் 2019 4 திசம்பர் 2020
35 பிரபுல் கோடா படேல் 4 திசம்பர் 2020 தற்பொழுது கடமையாற்றுபவர்

ஆதாரங்கள்

[தொகு]
  1. Bio-data of the Hon'ble Administrator பரணிடப்பட்டது 2014-02-21 at the வந்தவழி இயந்திரம். Official Website of Union Territory of Lakshadweep. Retrieved on 23 February 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]