அகர்தலா
தோற்றம்
| அகர்தலா | |
|
அமைவிடம்: அகர்தலா, திரிபுரா
| |
| ஆள்கூறு | 23°49′53″N 91°17′12″E / 23.8315°N 91.2868°E |
| நாடு | |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | மேற்கு திரிபுரா |
| ஆளுநர் | ததகதா ராய், சத்யதேவ் நாராயன் ஆர்யா |
| முதலமைச்சர் | மாணிக் சாகா |
| மக்களவைத் தொகுதி | அகர்தலா |
| மக்கள் தொகை | 400,004 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 33.73 மீட்டர்கள் (110.7 அடி) |
அகர்தலா (ஆங்கிலம்: Agartala) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
புவியியல்
[தொகு]இவ்வூர் 23°49′53″N 91°17′12″E / 23.8315°N 91.2868°E [1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 33.73 மீட்டர் (110.70 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 400,004 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அகர்தலா மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 88%; பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அகர்தலா மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சிறப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]
