அய்சால்
அய்சால் மாநகராட்சி | |||
— மாநகராட்சி — | |||
அமைவிடம் | 23°26′N 92°26′E / 23.43°N 92.43°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | மிசோரம் | ||
ஆளுநர் | |||
முதலமைச்சர் | |||
மக்களவைத் தொகுதி | அய்சால் மாநகராட்சி | ||
மக்கள் தொகை | 339,812 | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 1,132 மீட்டர்கள் (3,714 அடி) | ||
குறியீடுகள்
|
அய்சோல் (Aizawl) இந்திய மாநிலமான மிசோரத்தின் தலைநகரம் ஆகும். இதுவே மிசோரத்தின் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தில் மூன்று இலட்சத்துக்கு மேல் மக்கள் தொகையும் கொண்ட மாநகரமாகும். மாநில உள்ள ஓரே மாநகராட்சி இதுவாகும்.
தட்பவெப்ப நிலை
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் அய்சால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
13.4
20
11
|
23.4
22
13
|
73.4
25
16
|
167.7
27
18
|
289.0
26
18
|
406.1
26
19
|
320.4
25
19
|
320.6
26
19
|
305.2
26
19
|
183.7
25
18
|
43.2
23
15
|
15.3
21
12
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: WMO | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
தட்பவெப்ப நிலைத் தகவல், அய்சால் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 20.4 (68.7) |
21.7 (71.1) |
25.2 (77.4) |
26.8 (80.2) |
26.3 (79.3) |
25.5 (77.9) |
25.3 (77.5) |
25.5 (77.9) |
25.7 (78.3) |
24.7 (76.5) |
23.0 (73.4) |
21.0 (69.8) |
24.3 (75.7) |
தாழ் சராசரி °C (°F) | 11.4 (52.5) |
12.8 (55) |
15.6 (60.1) |
17.5 (63.5) |
18.1 (64.6) |
18.9 (66) |
19.1 (66.4) |
19.1 (66.4) |
19.2 (66.6) |
18.0 (64.4) |
15.1 (59.2) |
12.2 (54) |
16.4 (61.5) |
பொழிவு mm (inches) | 13.4 (0.528) |
23.4 (0.921) |
73.4 (2.89) |
167.7 (6.602) |
289.0 (11.378) |
406.1 (15.988) |
320.4 (12.614) |
320.6 (12.622) |
305.2 (12.016) |
183.7 (7.232) |
43.2 (1.701) |
15.3 (0.602) |
2,161.4 (85.094) |
சராசரி பொழிவு நாட்கள் | 0.5 | 2.1 | 5.0 | 8.4 | 12.8 | 19.4 | 19.3 | 19.6 | 17.2 | 10.6 | 1.8 | 0.4 | 117.1 |
ஆதாரம்: World Meteorological Organization[1] |
ஆட்சி
[தொகு]அய்சால் நகரத்தை நகராட்சி மன்றம் ஆட்சி செய்கிறது. நகராட்சி மன்றத்துக்கு வார்டுக்கு ஒருவர் என 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.[2]
போக்குவரத்து
[தொகு]வான்வழி
[தொகு]இங்கிருந்து டெல்லி,கொல்கத்தா, குவகாத்தி, இம்பால் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அய்சால் இருந்து மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஹெலிகாப்டர் சேவை செய்கிறது.
சாலைவழி
[தொகு]இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய இடங்களை சென்றடையலாம். மஞ்சள் மற்றும் வெள்ளை டாக்சிகள் பரவலாகக் கிடைக்கின்றன; மாருதி கார்கள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தனியாருக்குச் சொந்தமான நீல மற்றும் வெள்ளை மினி பேருந்துகள் நகர பேருந்துகளாக வழக்கமான சேவையில் உள்ளன. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "World Weather Information Service–Aizawl". World Meteorological Organization. Archived from the original on 6 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014.
- ↑ Dr. L.H.Chhuanawma. "AIZAWL MUNICIPAL COUNCIL". T Romana College. Archived from the original on 28 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 7 September 2012.