அங்குலம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
SI அலகுகள் | |
---|---|
25.4×10−3 மீ | 25.4 மிமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
83.33×10−3 அடி | 1 அங் |
அங்குலம் (pronunciation (உதவி·தகவல்)) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.
பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்[தொகு]
இம்பீரியல் அலகுகள்[தொகு]
1 அடி | 12 | அங்குலங்கள் |
1 யார் | 36 | அங்குலங்கள் |
1 பாகம் | 72 | அங்குலங்கள் |
1 சங்கிலி | 792 | அங்குலங்கள் |
1 பெர்லாங் | 7920 | அங்குலங்கள் |
1 மைல் | 63,360 | அங்குலங்கள் |
மெட்ரிக் அலகுகள்[தொகு]
1 மில்லிமீட்டர் | 0.0394 | அங்குலங்கள் |
1 சதம மீட்டர் | 0.3937 | அங்குலங்கள் |
1 மீட்டர் | 39.37 | அங்குலங்கள் |
1 கிலோமீட்டர் | 39,370 | அங்குலங்கள் |
பழைய இந்திய அளவைமுறை[தொகு]
1 விரற்கடை | 3/4 | அங்குலம் |
1 சாண் | 9 | அங்குலங்கள் |
1 முழம் | 18 | அங்குலங்கள் |