பாலாக் தில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலாக் ஏரி
Palak Dil
Pala Tipo
அமைவிடம்சைஹா மாவட்டம், மிசோரம்
ஆள்கூறுகள்22°20′25″N 92°56′33″E / 22.34028°N 92.94250°E / 22.34028; 92.94250ஆள்கூறுகள்: 22°20′25″N 92°56′33″E / 22.34028°N 92.94250°E / 22.34028; 92.94250
வடிநிலப் பரப்பு18.5 km2 (7.1 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்0.87 km (0.54 mi)
அதிகபட்ச அகலம்0.7 km (0.43 mi)
மேற்பரப்பளவு1.5 km2 (0.58 sq mi)
சராசரி ஆழம்17 m (56 ft)
அதிகபட்ச ஆழம்27 m (89 ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்270 m (890 ft)
குடியேற்றங்கள்புரா, தோங்கோலோங், சைஹா

பாலாக் ஏரி (மிசோ மொழி: Palak Dil, மாரா மொழி: Pala Tipo) இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பெரிய ஏரியாகும். இது மாரா தன்னாட்சி மாவட்டக் குழுவுக்கு உட்பட்ட சைஹா மாவட்டத்தில் உள்ள புரா கிராமத்தில் உள்ளது. இங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளும் செடிகளும் வாழ்கின்றன. இந்த ஏரி பாலாக் காட்டுயிர் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[1][2]

பாலா என்ற சொல் மாரா மொழிப் புராணக் கதையில் இருந்து வந்தது. டிபோ என்ற சொல்லுக்கு ஏரி என்று பொருள். இதை மிசோ மொழியில் பாலாக் தில் என்று அழைக்கின்றன. இதன் பெயரால் மிசோரம் மாநில சட்டமன்றத் தொகுதிக்கு பாலாக் சட்டமன்றத் தொகுதி என்று பெயர் உள்ளது.[3][4]

இந்த ஏரியை மிதிவண்டி உள்ளிட்ட வாகனங்களில் சென்றடையலாம். புரா, தோங்கலோங், லாங்பான் உள்ளிட்ட கிராமங்கள் அருகில் உள்ளன.

இந்த ஏரி உண்டானதை பற்றிய செவி வழிக் கதைகள் கூறப்படுகின்றன.[5][6]

சான்றுகள்[தொகு]

  1. "Mizoram Wildlife". North-East India Tourism. Indo Vacations™. 2013-10-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Lalramanghinglova, H; Lalnuntluanga; Jha, LK (2006). "Note on Ngengpui and Palak Wildlife Sanctuaries in South Mizoram". The Indian Forester 132 (10): 1282–1291. http://www.indianforester.co.in/index.php/indianforester/article/view/4277. 
  3. "Palak (ST) Constituency 2013 Election Results". Compare Infobase Limited. 11 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "40-Palak- Mizoram". Election Commission of India. 11 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Palak Lake". Department of Tourism, State Government of Mizoram. 2014-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. Dr John (12 March 2012). "Palak Dil – Mizorama Dil Lian Ber". www.misual.com (Mizo). 8 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |trans_title= ignored (உதவி)CS1 maint: Unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாக்_தில்&oldid=3562992" இருந்து மீள்விக்கப்பட்டது