பாங்புய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாங்புய்
Phawngpui
2007-blue-mtn-farpak.jpg
உயர்ந்த இடம்
உயரம்2,157 m (7,077 ft)
புவியியல்
பாங்புய் Phawngpui is located in இந்தியா
பாங்புய் Phawngpui
பாங்புய்
Phawngpui
மியான்மர் எல்லைக்கு அருகில்
Topo map"NF 46-7, Gangaw, Burma"[1]

பாங்புய், இந்திய மாநிலமான மிசோரத்தின் உயரமான மலைச் சிகரமாகும். இது நீல மலை என்றும் அழைக்கப்படுகிறது.[3] இந்த மலைச் சிகரம் 2157 மீட்டர் (7010 அடி) உயரமுள்ளது.[4]

பாதுகாத்தல்[தொகு]

1992ஆம் ஆண்டு முதல், இந்த மலைச் சிகரம் பாங்புய் தேசியப் பூங்காவின் நிர்வாக எல்லைக்குள் உள்ளது. பாதுகாக்கப்படும் இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[5] நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆறு மாத காலத்திற்கு மட்டும் மலையை கண்டு களிக்க அனுமதி உண்டு.[6]

உயிரினங்கள்[தொகு]

இங்கு மூங்கில் மரங்களை அதிகம் காணலாம். பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளும் வாழிகின்றன. புல்வெளிப் பகுதிகளில் வல்லூறு, தேன்சிட்டு[7]இருவாய்ச்சி, கரும்பருந்து உள்ளிட்ட பறவைகளை காணலாம்.[8] அரிய வகை படைச்சிறுத்தையும் உண்டு.[9]

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "NF 46-7, Gangaw, Burma" topographic map, Series U542, U.S. Army Map Service, April 1958, listed as Blue Mountain
  2. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Phunpi Klang (Approved - N) , United States National Geospatial-Intelligence Agency
  3. "Phawngpui". MizoTourism. மூல முகவரியிலிருந்து 2013-03-03 அன்று பரணிடப்பட்டது.
  4. Pachuau, Rintluanga (2009). Mizoram: A Study in Comprehensive Geography. Northern Book Center. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8172112645. http://books.google.co.in/books?id=MYaYKXgAwLwC&pg=PA30. 
  5. World Wildlife Adventures. "Phawngpui Blue Mountain National Park, Mizoram". world-wildlife-adventures.com. மூல முகவரியிலிருந்து 27 மார்ச் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 June 2013.
  6. Editor (15 May 2013). "Thla 6 chhungin Rs. 10,190/- hmu" (Mizo). Zothlifim. மூல முகவரியிலிருந்து 13 ஜூலை 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 June 2013.
  7. Shivaram, Shivaram. "Phawngpui (Blue Mountain) National Park". The Jungle Book. பார்த்த நாள் 21 August 2012.
  8. CHOUDHURY, ANWARUDDIN (2006). "Notable bird records from Mizoram in north-east India". Oriental Bird Club. https://docs.google.com/viewer?a=v&q=cache:emeaFilE_UYJ:www.orientalbirdclub.org/publications/forktail/22pdfs/Choudhury-Mizoram.pdf+&hl=en&gl=in&pid=bl&srcid=ADGEEShfeb9QMiAg6-i8kA02mbMq18rGElrwk7-rpQLPaLQzlVYkeHJmdF_W7yQxcJxOtX45Qrn_u4XKs71WsbqqwthkuFCD57xl7ZOmyCK89NX-eX_cX07J-c0gwUQQEdBTTj3rl6-n&sig=AHIEtbSjem-Q9D6x8cASEbo1QP7mmqA7qw. பார்த்த நாள்: 21 August 2012. 
  9. Ghose D (2002). "First sighting of the clouded leopard Neofelis nebulosa from the Blue Mountain National Park, Mizoram, India". Current Science 83 (1): 20–21. http://www.currentscience.ac.in/Downloads/article_id_083_01_0020_0021_0.pdf. 

இணைப்புகள்[தொகு]

  1. மிசோரம் மாநில சுற்றுலாத்துறை பரணிடப்பட்டது 2007-08-22 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்புய்&oldid=3292837" இருந்து மீள்விக்கப்பட்டது