லுங்லேய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லுங்லேய் மாவட்டம்
Lunglei District
India Mizoram Lunglei map EN.svg
லுங்லேய்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்லுங்லேய்
பரப்பு4,536 km2 (1,751 sq mi)
மக்கட்தொகை161,428 (2001)
மக்கள்தொகை அடர்த்தி36/km2 (93/sq mi)
படிப்பறிவு88.86
பாலின விகிதம்947
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

லுங்லேய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் உண்டு.[2] இந்த மாவட்டத்தின் தலைநகரம் லுங்லேய் ஆகும்.

அரசியல்[தொகு]

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 22°54′36″N 92°45′36″E / 22.91000°N 92.76000°E / 22.91000; 92.76000

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுங்லேய்_மாவட்டம்&oldid=1982609" இருந்து மீள்விக்கப்பட்டது