லாங்தலாய் மாவட்டம்
Appearance
லாங்தலாய் மாவட்டம் Lawngtlai | |
---|---|
லாங்தலாய்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம் | |
மாநிலம் | மிசோரம், இந்தியா |
தலைமையகம் | லாங்தலாய் |
பரப்பு | 2,557 km2 (987 sq mi) |
மக்கட்தொகை | 117,894 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 20,830 |
படிப்பறிவு | 65.88 |
பாலின விகிதம் | 945 |
மக்களவைத்தொகுதிகள் | மிசோரம் மக்களவைத் தொகுதி[1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | துய்சாங், லாங்தலா மேற்கு, லாங்தலாய் கிழக்கு |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 2558 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
லாங்தலாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இந்த மாவட்டத்தின் தலைநகரம் லாங்தலாய் ஆகும்.[1]
அரசியல்
[தொகு]இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
இணைப்புகள்
[தொகு]