சோரம்தாங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோரம்தாங்கா
Zoramthanga in 2008.jpg
5-வது மிசோரம் மாநில முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 டிசம்பர் 2018
ஆளுநர் கும்மணம் இராஜசேகரன்
பி. எஸ். சிறீதரன் பிள்ளை
கம்பாபதி ஹரி பாபு
துணை தவ்வுன்லுயா
முன்னவர் லால் தன்காலா
தொகுதி அய்சால் கிழக்கு சட்டமன்றத் தொகுதி எண் 1
பதவியில்
3 டிசம்பர் 1998 – 11 டிசம்பர் 2008
ஆளுநர் ஏ. பத்மநாபன்
வேத் மார்வா
அமோலக் ரத்தன் கோக்லி
எம். எம். லெகேரா
முன்னவர் லால் தன்காலா
பின்வந்தவர் லால் தன்காலா
தனிநபர் தகவல்
பிறப்பு 13 சூலை 1944 (1944-07-13) (அகவை 78)
சாம்தாங், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்கால மிசோரம்) இந்தியா)
அரசியல் கட்சி மிசோ தேசிய முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
வாழ்க்கை துணைவர்(கள்) ரோனொய்சாங்கி
பிள்ளைகள் 2
இருப்பிடம் அய்சால், மிசோரம், இந்தியா

சோரம்தாங்கா (Zoramthanga (பிறப்பு:13 சூலை 1944) இந்திய அரசியல்வாதியும், மிசோரம் மாநிலத்தின் 5-வது முதலமைச்சர் ஆவார்.[1] மேலும் இவர் 1990-ஆம் ஆண்டு முதல் மிசோ தேசிய முன்னணி அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவ்ர் மிசோரம் முதலமைச்சராக டிசம்பர் 1998 முதல் டிசம்பர் 2008 முடிய இரண்டு முறை பதவி வகித்தவர். 2018-ஆம் ஆண்டில் இவர் மூன்றாவது முறையாக மிசோரம் முதலமைச்சரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Early Christmas For Mizoram's MNF, Zoramthanga To Be New Chief Minister".
  2. Who is Zoramthanga, the newly elected CM of Mizoram
அரசியல் பதவிகள்
முன்னர்
லால் தன்காலா
மிசோரம் மாநில முதலமைச்சர்
3 டிசம்பர் 1998 – 11 டிசம்பர் 2008
பின்னர்
லால் தன்காலா
முன்னர்
லால் தன்காலா
மிசோரம் மாநில முதலமைச்சர்
15 டிசம்பர் 2018 – தற்போது வரை
பதவியில் உள்ளார்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரம்தாங்கா&oldid=3206805" இருந்து மீள்விக்கப்பட்டது