லால்துஹோமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்துஹோமா
2011ல் லால்துஹோமா
மிசோரம் மாநிலத்தின் 6வது முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 டிசம்பர் 2023
ஆளுநர்கம்பம்பட்டி ஹரி பாபு[1]
முன்னையவர்சோரம்தாங்கா
மிசோரம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிசெர்ச்சிப் சட்டமன்றத் தொகுதி[2]
நாடாளுமன்ற உறுப்பினர்
for மிசோரம் மக்களவை தொகுதி
பதவியில்
1984–1989
முன்னையவர்ஆர். ரோதுமா
பின்னவர்சி. சில்வெரே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 பெப்ரவரி 1949 (1949-02-22) (அகவை 75)
துவால்பூய், மிசோரம்
அரசியல் கட்சிஜோரம் மக்கள் இயக்கம்
துணைவர்லியான்சைலோவி
பிள்ளைகள்இரண்டு மகன்கள்
வாழிடம்(s)அய்சால், மிசோரம்

லால்துஹோமா (Lalduhoma)[3] (பிறப்பு:22 பிப்ரவரி 1949)[4] மிசோரம் மாநில அரசியல்வாதியும், திசம்பர் 2023 முதல் மிசோரம் மாநிலத்தின் 6வது முதலமைச்சரும், மேனாள் இந்தியக் காவல் பணி அதிகாரியும் ஆவார். இவர் ஜோரம் மக்கள் இயக்கக் கட்சியின் நிறுவனரும், தலைவரும் ஆவார். 2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் இவரது ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளைக் கைப்பற்றி, திசம்பர் 2023ல் முதன்முறையாக லால்துஹோமா தலைமையில் ஆட்சி அமைத்தது. [5][6]

மிசோரமின் 6வது முதலமைச்சராக[தொகு]

லால்துஹோமா மிசோரம் மாநிலத்தின் 6வது முதலமைச்சராக 7 திசம்பர் 2023 அன்று பதவியேற்றார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் கம்பம்பட்டி ஹரி பாபு
  2. Serchhip Assembly constituency
  3. "Entire Northeast burning because of Citizenship Bill: Lalduhawma". The Indian Express (in ஆங்கிலம்). 2019-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.
  4. "Biodata of Shri Lalduhoma". mizoram.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.
  5. மிசோரம்: 2018-ல் கட்சி தொடங்கி, 2023-ல் ஆட்சி... சாத்தியமானது எப்படி?! | ZPM கடந்து வந்த பாதை!
  6. மிசோராமில் 3 தசாப்தங்களுக்கு பிறகு புதிய முதல்வர்; யார் இந்த லால்துஹோமா?
  7. மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்பு
  8. மிசோரம் முதல்வராக பதவியேற்றார் லால்டுஹோமா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்துஹோமா&oldid=3841934" இலிருந்து மீள்விக்கப்பட்டது