2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||
மிசோரம் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 40 இடங்களும் 21 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 80.43%[1] | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
|
2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Mizoram Legislative Assembly election) 7 நவம்பர் 2023 அன்று மாநிலத்தின் 40 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.[2][3]
இத்தேர்தலுக்கான முடிவுகள், இராசத்தான், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மற்றும் தெலங்காணா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுடன் 3 திசெம்பர் 2023 அன்று அறிவிக்கப்படும்.
பின்னணி[தொகு]
மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 17 திசெம்பர் 2023 அன்று முடிவடைகிறது.[4] இதற்கு முன் 2018 நவம்பரில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலுக்குப் பிறகு, மிசோ தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை அமைத்தது, சோரம்தாங்கா முதலமைச்சரானார்.[5]
மிசோரமில் 19,93,937 ஆண்கள், 20,84,675 பெண்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 40,78,681 வாக்காளர்கள் உள்ளனர்.[6]
அட்டவணை[தொகு]
தேர்தல் நிகழ்வுகள் | அட்டவணை |
---|---|
அறிவிக்கை நாள் | 13 அக்டோபர் 2023 |
வேட்பு மனு தாக்கல் துவக்கம் | 13 அக்டோபர் 2023 |
வேட்பு மனு தாக்கல் இறுதி தேதி | 20 அக்டோபர் 2023 |
வேட்பு மனு பரிசீலனை | 21 அக்டோபர் 2023 |
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி | 23 அக்டோபர் 2023 |
வாக்குப் பதிவு நாள் | 7 நவம்பர் 2023 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 3 திசெம்பர் 2023 |
கட்சிகளும் கூட்டணிகளும்[தொகு]
Party | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | |
---|---|---|---|---|---|
மிசோ தேசிய முன்னணி | சோரம்தாங்கா | 40 | |||
இந்திய தேசிய காங்கிரசு | இலால்சவ்தா[7] | 40 | |||
ஜோரம் மக்கள் இயக்கம் | இலால்துகோமம் | 40 | |||
பாரதிய ஜனதா கட்சி | வன்கலால்முகா | 23 | |||
ஆம் ஆத்மி கட்சி | ஆண்ட்ரூ இலால்ரெம்கிமா பச்சுவா | 4 |
தேர்தல் முடிவுகள்[தொகு]
மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.[8]
கட்சி வாரியாக முடிவுகள்[தொகு]
கட்சி | மக்கள் வாக்கு | தொகுதிகள் | |||||
---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±pp | போட்டியிட்டது | வெற்றி பெற்றது | +/− | ||
மிசோ தேசிய முன்னணி | 40 | 10 | |||||
இந்திய தேசிய காங்கிரசு | 40 | 1 | |||||
ஜோரம் மக்கள் இயக்கம் | 40 | 27 | |||||
பாரதிய ஜனதா கட்சி | 23 | 2 | |||||
ஆம் ஆத்மி கட்சி | 4 | ||||||
சுயேச்சைகள் | 27 | ||||||
நோட்டா | |||||||
மொத்தம் | 100% | - | 40 |
மாவட்ட வாரியாக முடிவுகள்[தொகு]
மாவட்டம் | தொகுதிகள் | ||||
---|---|---|---|---|---|
மி.தே.மு. | இ.தே.கா. | ஜோ.ம.இ. | மற்றவைகள் | ||
மாமித் | 3 | ||||
கோலாசிப் | 3 | ||||
அய்சால் | 14 | ||||
சாம்பாய் | 5 | ||||
செர்ச்சிப் | 3 | ||||
லுங்லேய் | 7 | ||||
லாங்தலாய் | 3 | ||||
சாய்ஹா | 2 | ||||
மொத்தம் | 40 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Talukdar, Sushanta (2023-11-08). "Mizoram election: High voter turnout sets stage for close contest". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-09.
- ↑ "List Of Upcoming Elections in India 2020 - 2021 | Elections.in". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
- ↑ "List of Upcoming Elections in India - Oneindia News". www-oneindia-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Zoramthanga takes oath as Mizoram CM". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-12-15. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Assembly elections Highlights: Voting for Mizoram, Chhattisgarh phase 1 concludes, over 70% voter turnout recorded". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
- ↑ "Who Is Lalsawta? State Congress Chief And Former Finance Minister Of Mizoram". TimesNow (in ஆங்கிலம்). 2023-11-04. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ மிசோரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023