உள்ளடக்கத்துக்குச் செல்

2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2018 7 மற்றும் 17 நவம்பர் 2023

சத்தீசுகர் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 90 தொகுதிகளுக்கும்
அதிகபட்சமாக 46 தொகுதிகள் தேவைப்படுகிறது
 
தலைவர் பூபேஷ் பாகல் நாராயணன் சந்தேல்
கட்சி காங்கிரசு பா.ஜ.க
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
2014 2022
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பதான் ஜாஞ்சிகிர்-சம்பா
முந்தைய
தேர்தல்
43.0%, 68 இடங்கள் 33.0% 15 இடங்கள்


நடப்பு முதலமைச்சர்

பூபேஷ் பாகல்
இந்திய தேசிய காங்கிரசு




2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Chhattisgarh Legislative Assembly) சத்தீசுகர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நவம்பர் 2023க்குள் நடைபெற தேர்தல் ஆகும்.[1][2][3][4][5][6]தற்போது இம்மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பூபேஷ் பாகல் முதலமைச்சராக உள்ளார்.

பின்னணி

[தொகு]

இறுதியாக நவம்பர் 2018ல் சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பூபேஷ் பாகல் தலைமையில் அமைச்சரவை அமைந்தது.[7] சத்தீசுகர் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 3 சனவரி 2024 உடன் முடிவடைகிறது.[8]

தேர்தல் அட்டவணை

[தொகு]
தேர்தல் நிகழ்வுகள் முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம்
தேர்தல் அறிவிக்கை நாள் 13 அக்டோபர் 2023 21 அக்டோபர் 2023
வேட்பு மனு தாக்கல் துவக்கம் 13 அக்டோபர் 2023 21 அக்டோபர் 2023
வேட்பு மனு தாக்கல் முடிவு 20 அக்டோபர் 2023 30 அக்டோபர் 2023
வேட்பு மனு பரிசீலனை 21 அக்டோபர் 2023 31 அக்டோபர் 2023
வேட்பு மனு திரும்ப பெறும் இறுதி நாள் 23 அக்டோபர் 2023 2 நவம்பர் 2023
வாக்குப் பதிவு நாள் 7 நவம்பர் 2023 17 நவம்பர் 2023
வாக்குகள் எண்ணும் நாள் 3 டிசம்பர் 2023 3 டிசம்பர் 2023

அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

[தொகு]
கூட்டணி/கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
இந்திய தேசிய காங்கிரசு பூபேஷ் பாகல் 90
பாரதிய ஜனதா கட்சி நாராயணன் சந்தேல் 90
சத்தீசுகர் ஜனதா காங்கிரசு அமித் ஜோகி 60
பகுஜன் சமாஜ் கட்சி+ கோண்ந்வானா கணதந்திர கட்சி பகுஜன் சமாஜ் கட்சி ஹேமந்த் போயம் 53 90
கோண்ந்வானா கணதந்திர கட்சி துளேஷ்வர் சிங் மார்க்கம் 37
ஆம் ஆத்மி கட்சி கோமல் ஹுபெண்டி 57
இடது முன்னணி இந்தியப் பொதுவுடமைக் கட்சி மணீஷ் கஞ்சம் 16 19
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சஞ்சய் பரட்டே 3

கருத்துக் கணிப்புகள்

[தொகு]

4 நவம்பர் 2023 ABP News-CVoter வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பதிவான வாக்குகளில் இந்திய தேசிய காங்கிரசு 44.8% வாக்குகளும்; பாரதிய ஜனதா கட்சி 42.7% வாக்குகளும் பெறும் என கணித்துள்ளது.r[9]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளில் வென்றது. காங்கிரசு இரண்டாம் இடத்திற்கு சென்றது.[10]

தேர்தல் முடிவுகள்
கட்சி/கூட்டணி பெற்ற வாக்குகள் வென்ற தொகுதிகள்
வாக்குகள் % ±விழுக்காடு போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் +/−
பாரதிய ஜனதா கட்சி 7,234,968 46.27% 90 54 39
இந்திய தேசிய காங்கிரசு 6,602,586 42.23% 90 35 33
பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி பகுஜன் சமாஜ் கட்சி 319,903 2.05% 58 0 2
கோண்ந்வானா கணதந்திர கட்சி 32 1 1
Total 90 1 1
சத்தீஸ்கர் ஜனதா கட்சி 192,406 1.23% 77 0 5
பிற கட்சிகள் 867,063 5.55% 0
சுயேச்சைகள் 0
நோட்டா 197,678 1.26%
மொத்தம் 100% - 90

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Upcoming Elections in India
  2. 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
  3. Tripathi, Bhupesh. "छत्तीसगढ़: मिशन 2023 के लिए भाजपा के शीर्ष नेतृत्व ने भेजा शिवास्त्र". Patrika News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
  4. "छत्तीसगढ़ में BJP ने नए चेहरे पर क्यों लगाया दांव? मिशन 2023 पर नजर या कुछ और, पढ़ें रिपोर्ट". News18 India (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  5. Pioneer, The. "Outgoing BJP President says party will return to power in Chhattisgarh". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  6. "Raipur News: जकांछ ने शुरू की 2023 विधानसभा चुनाव की तैयारी - Naidunia.com". Nai Dunia (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  7. "Bhupesh Baghel sworn in as Chief Minister of Chhattisgarh" (in en-IN). The Hindu. 2018-12-17. https://www.thehindu.com/elections/chhattisgarh-assembly-elections-2018/bhupesh-baghel-sworn-in-as-chief-minister-of-chhattisgarh/article25764821.ece. 
  8. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  9. Bureau, ABP News (2023-10-09). "Chhattisgarh Opinion Poll 2023: Congress, BJP Likely To Have A Close Contest? Know Survey Findings". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
  10. Chhattisgarh Election Result 2023: Full List of Winners