சத்தீசுகர் முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
சத்தீஸ்கர் - முதலமைச்சர் | |
---|---|
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | சத்தீஸ்கர் சட்டமன்றம் |
அறிக்கைகள் | சத்தீஸ்கர் ஆளுநர் |
வாழுமிடம் | ராய்ப்பூர்[1] |
நியமிப்பவர் | சத்தீஸ்கர் ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
முன்னவர் | பூபேஷ் பாகல் (7 திசம்பர் 2003 - 16 திசம்பர் 2018) |
முதலாவதாக பதவியேற்றவர் | அஜித் ஜோகி |
உருவாக்கம் | 1 திசம்பர் 2000 |
சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மலைபாங்கான பகுதிகளைக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் 2000 ஆம் ஆண்டில் உருவானது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அஜித் ஜோகி நவம்பர் 2000 முதல் திசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தார்.
பின்னர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராமன் சிங் 7 திசம்பர், 2003 ஆம் ஆண்டு முதல் 16 திசம்பர் 2018 வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார்.
பின்பு 2018 ஆம் ஆண்டு நடந்த ஐந்தாவது சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் என்பவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2023 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் விஷ்ணு தேவ் சாய் முதலமைச்சராக 10 டிசம்பர் 2023 அன்று தேர்வு செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் முதல்வர்கள் பட்டியல்
[தொகு]சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் பட்டியல் விவரம்;
பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வ. எண்[a] | பெயர்[2] | படம் | தொகுதி [3] | பதவிக் காலம்[b] | கட்சி[c][3][5] | சட்டமன்றம்[3][5] (தேர்தல்) | |||
தொடக்கம் | முடிவு | பதவியிலிருந்த நாட்கள் | |||||||
1 | அஜித் ஜோகி | மார்வாஹி | 1 நவம்பர் 2000 |
7 திசம்பர் 2003 | 3 ஆண்டுகள், 34 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | முதல் / இடைக்கால சட்டமன்றம்[d] (1998 தேர்தல்) | ||
2 | ராமன் சிங் | ராஜ்நந்தகோன் சட்டமன்றத் தொகுதி | 7 திசம்பர் 2003 |
11 திசம்பர் 2008 | 15 ஆண்டுகள், 10 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி | இரண்டாவது சட்டமன்றம் (2003 தேர்தல்) | ||
12 திசம்பர் 2008 |
11 திசம்பர் 2013 | மூன்றாவது சட்டமன்றம் (2008 தேர்தல்) | |||||||
12 திசம்பர் 2013 |
17 திசம்பர் 2018 | நான்காவது சட்டமன்றம் (2013 தேர்தல்) | |||||||
3 | பூபேஷ் பாகல் | பதான் | 17 திசம்பர் 2018 | 11 டிசம்பர் 2023 | 5 ஆண்டுகள், 293 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | ஐந்தாவது சட்டமன்றம் (2018 தேர்தல்) | ||
4 | விஷ்ணு தேவ் சாய் | குன்குரி சட்டமன்றத் தொகுதி | 13 திசம்பர் 2023 | பதவியில் உள்ளார் | பாரதிய ஜனதா கட்சி | ஆறாவது சட்டமன்றம் (2023 தேர்தல் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ A parenthetical number indicates that the incumbent has previously held office.
- ↑ Sources: Chhattisgarh Legislative Assembly[2] and Jagran Josh article for the correct dates for Ajit Jogi's term[4]
- ↑ This column only names the chief minister's party. The state government he headed may have been a complex coalition of several parties and independents; these are not listed here.
- ↑ The first Legislative Assembly of Chhattisgarh was constituted by the MLAs elected in the 1998 Madhya Pradesh Legislative Assembly election, whose constituencies were in the newly formed Chhattisgarh.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cabinet". Chhattisgarh Legislative Assembly. Archived from the original on 2019-07-09. பார்க்கப்பட்ட நாள் 2019-07-09.
- ↑ 2.0 2.1 "माननीय मुख्यमंत्रियों की सूची" [List of Honourable Chief Ministers]. Chhattisgarh Legislative Assembly (in இந்தி). Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
- ↑ 3.0 3.1 3.2 "छत्तीसगढ़ विधानसभा के माननीय पूर्व सदस्यों की सूची" [List of Honourable Ex-members of Chhattisgarh Legislative Assembly]. Chhattisgarh Legislative Assembly (in இந்தி). Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
- ↑ "Chhattisgarh: List of Chief Ministers". Jagran Josh. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
- ↑ 5.0 5.1 "पंचम विधानसभा के माननीय सदस्य" [Honourable Members of the Fifth Legislative Assembly]. Chhattisgarh Legislative Assembly (in இந்தி). Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
- ↑ "The Madhya Pradesh Reorganization Act, 2000" (PDF). 2000. p. 6. Archived from the original (PDF) on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.