உள்ளடக்கத்துக்குச் செல்

கபீர்தாம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கபீர்தம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கவர்தா மாவட்டம்
மாவட்டம்
சத்தீசுகர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் அமைவிடம்
சத்தீசுகர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
கோட்டம்துர்க்
தலமையிடம்கவர்தா
வருவாய் வட்டம்3
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள்2
பரப்பளவு
 • Total4,447 km2 (1,717 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total8,22,526[1]
Demographics
 • எழுத்தறிவு50.33%
 • பாலின விகிதம்991
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
தேசிய நெடுஞ்சாலைகள்NH 30 மற்றும் NH 130A
இணையதளம்https://kawardha.gov.in/en/

கபீர்தாம் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[2]. இதன் தலைமையகம் கவர்தா என்னும் ஊரில் அமைந்துள்ளது.இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,22,526 ஆகும்.

உட்பிரிவுகள்

[தொகு]

4447.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும்[3], 6 நகராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டது.[4]

அரசியல்

[தொகு]

இந்த மாவட்டத்தில் கவர்தா, பண்டரியா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.


போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபீர்தாம்_மாவட்டம்&oldid=4234884" இலிருந்து மீள்விக்கப்பட்டது