டிண்டோரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தின்தோரி மாவட்டம்

டிண்டோரி மாவட்டம் (Dindori District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. டிண்டோரி நகரம் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 6,128 கிமீ2

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,04,218 ஆகும்[1]. மக்கள் அடர்த்தி 94/கிமீ2.[1] மக்கட்தொகை வளர்ச்சி 21.26% ஆகும்.[1] ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் ஆகும்[1]. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 65.47%[1].

ஆட்சியும் உட்பிரிவுகளும்[தொகு]

சட்டமன்றத் தொகுதிகள்:[2]
  • ஷாபுரா
  • டிண்டோரி
மக்களவைத் தொகுதிகள்:[2]
வட்டங்கள்:[2]
  • ஷாபுரா, டிண்டோரி

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிண்டோரி_மாவட்டம்&oldid=1771105" இருந்து மீள்விக்கப்பட்டது