போபால் மாவட்டம்
Appearance
போபால் மாவட்டம் भोपाल जिला | |
---|---|
போபால்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | போபால் கோட்டம் |
தலைமையகம் | போபால் |
பரப்பு | 2,772 km2 (1,070 sq mi) |
மக்கட்தொகை | 2,368,145[1] (2011) |
படிப்பறிவு | 82.3%[2] |
பாலின விகிதம் | 911[1] |
மக்களவைத்தொகுதிகள் | போபால் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
போபால் மாவட்டம், இந்திய மாநிலமாகிய மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.[3]. இதன் தலைநகரம் போபால். இது மத்தியப் பிரதேசத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்காவது மாவட்டமாகும்.[4] மக்கள் அடர்த்தி விகிதத்தில், மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.[4] இம்மாவட்டப் பகுதிகளை போபால் நவாப்புகள் 1948-ஆம் ஆண்டு வரை ஆண்டனர்.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் போபால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
12.9
25
10
|
7.8
29
12
|
7.2
34
17
|
4.5
38
22
|
8.0
41
26
|
114.0
37
25
|
355.8
31
23
|
388.4
29
22
|
195.8
31
21
|
26.2
32
18
|
13.7
29
14
|
12.4
26
11
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: IMD | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
தொழில்
[தொகு]இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.[4]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டம் இரண்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]
- பெரேசியா (306 கிராமங்கள் உள்ளன)
- ஹுசூர் (232 கிராமங்கள் உள்ளன)
- சமூக வளர்ச்சி மண்டலங்கள்:
- பெரேசியா
- பாண்டா
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Distribution of population, sex ratio, density and decadal growth rate of population - State and District : 2011". Office of The Registrar General & Census Commissioner, Government of India. பார்க்கப்பட்ட நாள் 18 July 2011.
- ↑ "Total Population, child population in the age group 0-6,literates and literacy rates by sex: 2011". Office of The Registrar General & Census Commissioner, Government of India. பார்க்கப்பட்ட நாள் 18 July 2011.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
- ↑ 4.0 4.1 4.2 4.3 போபால் மாவட்டம் - இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்