உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கரௌலி

ஆள்கூறுகள்: 24°12′07″N 82°39′58″E / 24.202°N 82.666°E / 24.202; 82.666
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கரௌலி
நகரம்
அடைபெயர்(கள்): இந்தியாவின் எரிசக்தி தலைநகரம்
சிங்கரௌலி is located in மத்தியப் பிரதேசம்
சிங்கரௌலி
சிங்கரௌலி
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிங்கரௌலி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°12′07″N 82°39′58″E / 24.202°N 82.666°E / 24.202; 82.666
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சிஙகரௌலி
கோட்டம்ரேவா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சிங்கரௌலி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்2,200 km2 (800 sq mi)
ஏற்றம்463 m (1,519 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்2,20,257
 • அடர்த்தி100/km2 (260/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30
அஞ்சல் சுட்டு எண்
486889
தொலைபேசி குறியீடு07805
வாகனப் பதிவுMP-66
இணையதளம்www.singrauli.nic.in

சிங்கரௌலி (Singrauli), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு எல்லையை ஒட்டியுள்ள சிங்கரௌலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்நகரம், பகேல்கண்ட் பிரதேசத்தில் இருந்த ரேவா இராச்சியத்தின் கீழ் இருந்தது.

சிங்கரௌலி மாவட்டத்தில் அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து அதிக அளவில் நிலக்கரி வெட்டி எடுப்பதால், சிங்கரௌலி நகரத்திற்கு இந்தியாவின் நிலக்கரி தலைநகரம் என அழைக்கப்படுகிறது. சிங்கரௌலி நகரத்தில் நிலக்கரியை எரிபொருளாக கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, சிஙகரௌலி நகரத்தின் மக்கள் தொகை 2,20,257 ஆகும். அதில் ஆண்கள் 116,867 மற்றும் பெண்கள் 103,390 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 885 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 30,079 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.27% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.88%, இசுலாமியர் 6.38 %, பௌத்தர்கள் 0.11 %, சமணர்கள், சீக்கியர்கள் 0.54%, கிறித்தவர்கள் 0.79% மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Madhya Pradesh (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
  2. Singrauli City Population 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கரௌலி&oldid=3519633" இலிருந்து மீள்விக்கப்பட்டது