அனூப்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனூப்பூர் மாவட்டம்
Anuppur अनूपपुर जिला
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஷடோல் கோட்டம்
தலைமையகம்அனூப்பூர்
பரப்பு3,701 km2 (1,429 sq mi)
மக்கட்தொகை749,521 (2011)
மக்கள்தொகை அடர்த்தி200/km2 (520/sq mi)
படிப்பறிவு69.08 %
பாலின விகிதம்975
மக்களவைத்தொகுதிகள்ஷடோல்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகோத்மா, அனூப்பூர், புஷ்ப்ராஜ்கட்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அனூப்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அனூப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை கோத்மா, அனூப்பூர், ஜைத்தரி, புஷ்ப்ராஜ்கட் உள்ளிட்ட வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

இது மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு கோத்மா, அனூப்பூர், புஷ்ப்ராஜ்கட் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஷடோல் மக்களவைத் தொகுதியின் வரம்புக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூப்பூர்_மாவட்டம்&oldid=3260389" இருந்து மீள்விக்கப்பட்டது