சிந்த்வாரா மாவட்டம்
Appearance
சிந்துவாடா மாவட்டம் Chhindwara छिन्दवाड़ा जिला | |
---|---|
சிந்துவாடாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஜபல்பூர் |
தலைமையகம் | [[சிந்த்வாரா]] |
பரப்பு | 11,815 km2 (4,562 sq mi) |
மக்கட்தொகை | 2,090,306 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 177/km2 (460/sq mi) |
படிப்பறிவு | 72.21 % |
பாலின விகிதம் | 966 |
மக்களவைத்தொகுதிகள் | சிந்துவாடா |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சிந்த்வாரா மாவட்டம் (Chhindwara district, இந்தி: छिन्दवाड़ा जिला) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சிந்த்வாரா நகரத்தில் உள்ளது. இது ஜபல்பூர் கோட்டத்தின் கீழ் உள்ளது.[1] 1950-க்கு முன்னர் இம்மாவட்டத்தின் பகுதிகளை பிஜாவர் சமஸ்தானம் ஆண்டது.
மக்கட்தொகை
[தொகு]- மொத்த மக்கட்தொகை 20,90,306[2]
- மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 177 பேர்கள்[2]
- மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 13.03%[2]
- ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 966 பெண்கள்[2]
- கல்வியறிவு 72.21%[2]
உட்பிரிவுகளும் அரசியலும்
[தொகு]- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- ஜுன்னார்தேவ்
- அமர்வாடா
- சுரை
- சவுன்சர்
- சிந்த்வாடா
- பராசியா
- பாண்டுர்ணா
- மக்களவைத் தொகுதிகள்:[1]
- வட்டங்கள்[1]
சிந்துவாடா, தாமியா, பராசியா, ஜுன்னார்தேவ், அமர்வாடா, சவுரை, சவுன்சர், பாண்டுர்ணா, பிச்சுவா
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
[தொகு]- மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்