நர்சிங்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நரசிம்மபூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நர்ஷிங்பூர் மாவட்டம்

நர்சிங்பூர் மாவட்டம் (Narsinghpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. நர்சிங்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை[தொகு]

  • மொத்த மக்கட்தொகை 10,92,141[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 213 [1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.04%[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்[1]
  • கல்வியறிவு 76.79%[1]

உட்பிரிவுகளும் ஆட்சியும்[தொகு]

சட்டமன்றத் தொகுதிகள்:[2]
  • கோட்டேகாவ்
  • நர்சிங்பூர்
  • தெந்துகேடா
  • காடர்வாரா

மேற்கோள்கள்[தொகு]