கட்னி மாவட்டம்
Appearance
கட்னி மாவட்டம் Katni कटनी जिला | |
---|---|
கட்னிமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஜபல்பூர் |
தலைமையகம் | கட்னி |
பரப்பு | 4,949 km2 (1,911 sq mi) |
மக்கட்தொகை | 1,291,684 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 261/km2 (680/sq mi) |
படிப்பறிவு | 73.62 % |
பாலின விகிதம் | 948 |
மக்களவைத்தொகுதிகள் | கஜுராஹோ |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கட்னி மாவட்டம் (Katni district, இந்திi: कटनी जिला) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. கட்னி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 4,949.59 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
மக்கட்தொகை
[தொகு]- மொத்த மக்கட்தொகை 12,91,684[1]
- மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 261[1]
- மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 21.38%[1]
- ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 948 பெண்கள்[1]
- கல்வியறிவு 73.62[1]