ஜபல்பூர் மாவட்டம்
Appearance
ஜபல்பூர் மாவட்டம் (Jabalpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] ஜபல்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
பாட்டன், பர்கி, ஜபல்பூர் கிழக்கு, ஜபல்பூர் வடக்கு, ஜபல்பூர் கன்டோன்மெண்ட், ஜபல்பூர் மேற்கு, பனாகர், சிஹோரா
- மக்களவைத் தொகுதிகள்:[1]
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், ஜபல்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 26.5 (79.7) |
28.8 (83.8) |
34.3 (93.7) |
38.7 (101.7) |
40.4 (104.7) |
36.2 (97.2) |
30.3 (86.5) |
28.2 (82.8) |
30.9 (87.6) |
32.4 (90.3) |
29.7 (85.5) |
26.9 (80.4) |
31.94 (89.5) |
தாழ் சராசரி °C (°F) | 9.8 (49.6) |
11.4 (52.5) |
16.2 (61.2) |
21.2 (70.2) |
24.4 (75.9) |
24.1 (75.4) |
22.6 (72.7) |
21.9 (71.4) |
21.1 (70) |
18.1 (64.6) |
13.9 (57) |
10.6 (51.1) |
17.94 (64.3) |
பொழிவு mm (inches) | 4 (0.16) |
3 (0.12) |
1 (0.04) |
3 (0.12) |
11 (0.43) |
136 (5.35) |
279 (10.98) |
360 (14.17) |
185 (7.28) |
52 (2.05) |
21 (0.83) |
7 (0.28) |
1,062 (41.81) |
சராசரி பொழிவு நாட்கள் | 0.8 | 0.8 | 0.3 | 0.3 | 1.8 | 8.6 | 15.9 | 18.3 | 8.6 | 3.1 | 1.4 | 0.6 | 60.5 |
சூரியஒளி நேரம் | 288.3 | 274.4 | 288.3 | 306.0 | 325.5 | 210.0 | 105.4 | 80.6 | 180.0 | 269.7 | 273.0 | 282.1 | 2,883.3 |
ஆதாரம்: HKO |
மக்கட்தொகை
[தொகு]- மொத்த மக்கட்தொகை 24,60,714[2]
- மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 472[2]
- மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.39%[2]
- ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 925 பெண்கள்[2]
- கல்வியறிவு 82.47%[2]