சிவபுரி நகரம்

ஆள்கூறுகள்: 25°26′N 77°39′E / 25.43°N 77.65°E / 25.43; 77.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவபுரி
நகரம்
சிவபுரி is located in மத்தியப் பிரதேசம்
சிவபுரி
சிவபுரி
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவபுரி நகரத்தின் அமைவிடம்
சிவபுரி is located in இந்தியா
சிவபுரி
சிவபுரி
சிவபுரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°26′N 77°39′E / 25.43°N 77.65°E / 25.43; 77.65
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சிவபுரி மாவட்டம்
ஏற்றம்468 m (1,535 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,79,977[1]
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்தி மொழி (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்473551
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MP
வாகனப் பதிவுMP-33

சிவபுரி (Shivpuri), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசத்தில் வடக்கில் உள்ள புந்தேல் கண்ட் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 அடி (462 மீட்டர்) உயரத்தில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சிவபுரி நகரம் குவாலியர் இராச்சியத்தின் கீழ் இருந்தது.[2]சிவபுரி நகரம் குவாலியருக்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜான்சி நகரத்திற்கு மேற்கே 56 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 39 வார்டுகளும், 33,803 வீடுகளும் கொண்ட சிவபுரி நகரத்தின் மக்கள் தொகை 179,977 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23373 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,335 மற்றும் 5,926 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.31%, இசுலாமியர் 13.62%, பௌத்தர்கள் 0.11%, சமணர்கள் 2.21%, சீக்கியர்கள் 0.43%, கிறித்தவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர். [3]

இரயில் நிலையம்[தொகு]

சிவபுரி இரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[4]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சிவபுரி (1981–2010, extremes 1960–2011)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.0
(91.4)
35.4
(95.7)
40.5
(104.9)
45.6
(114.1)
47.2
(117)
46.0
(114.8)
43.0
(109.4)
38.6
(101.5)
38.6
(101.5)
38.7
(101.7)
39.3
(102.7)
31.5
(88.7)
47.2
(117)
உயர் சராசரி °C (°F) 23.2
(73.8)
26.8
(80.2)
32.5
(90.5)
37.4
(99.3)
40.9
(105.6)
39.2
(102.6)
32.8
(91)
30.9
(87.6)
32.1
(89.8)
32.2
(90)
28.7
(83.7)
25.2
(77.4)
31.8
(89.2)
தாழ் சராசரி °C (°F) 7.6
(45.7)
10.3
(50.5)
15.4
(59.7)
20.9
(69.6)
25.5
(77.9)
26.3
(79.3)
24.4
(75.9)
23.3
(73.9)
22.5
(72.5)
18.3
(64.9)
12.5
(54.5)
8.2
(46.8)
17.9
(64.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) -4.0
(24.8)
-2.2
(28)
2.0
(35.6)
8.7
(47.7)
15.5
(59.9)
16.5
(61.7)
17.0
(62.6)
18.2
(64.8)
13.7
(56.7)
8.9
(48)
2.1
(35.8)
-2.1
(28.2)
−4.0
(24.8)
மழைப்பொழிவுmm (inches) 8.4
(0.331)
11.6
(0.457)
7.6
(0.299)
2.4
(0.094)
16.5
(0.65)
74.5
(2.933)
253.2
(9.969)
260.0
(10.236)
133.6
(5.26)
19.6
(0.772)
10.1
(0.398)
2.3
(0.091)
799.8
(31.488)
ஈரப்பதம் 52 44 37 31 29 37 62 70 64 49 45 48 47
சராசரி மழை நாட்கள் 0.8 1.0 0.9 0.4 1.2 4.2 10.4 12.3 5.7 1.5 0.7 0.2 39.3
ஆதாரம்: India Meteorological Department[5][6]

கல்வி[தொகு]

  • அரசு மருத்துவக் கல்லூரி, சிவபுரி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபுரி_நகரம்&oldid=3519927" இருந்து மீள்விக்கப்பட்டது