பாலாகாட் மாவட்டம்
தோற்றம்

பாலாகாட் மாவட்டம் (Balaghat District, இந்தி: बालाघाट ज़िला) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] பாலாகாட் நகர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கன்ஹா தேசியப் பூங்காவின் பகுதிகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இம்மாவட்டம் ஜபால்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 9,245 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
உட்பிரிவுகள்
[தொகு]- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
பைஹர், லாஞ்சி, பரஸ்வாடா, பாலாகாட், வாராசேவ்னி, கட்டங்கி
- மக்களவைத் தொகுதி: பாலாகாட் மக்களவைத் தொகுதி
மக்கட்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி,
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-24.
- 1 2 3 4 5 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.