பாலாகாட் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பாலாகாட் | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
மத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் மக்களவைத் தொகுதி | |
| தற்போது | தால் சிங் பிசேன் |
| நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
| தொகுதி விவரங்கள் | |
| ஒதுக்கீடு | பொது |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| முன்னாள் நா.உ | போத்சிங் பகத் |
| சட்டமன்றத் தொகுதிகள் | |
பாலாகாட் மக்களவைத் தொகுதி (Balaghat Lok Sabha constituency) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள 29 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாலாகாட் மாவட்டத்தின் பகுதிகளையும், சிவ்னி மாவட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியது.[1][2][3]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2][4]
| மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
|---|---|---|---|---|---|---|
| எண் | பெயர் | |||||
| பாலாகாட் | 108 | பைஹர் | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | சஞ்சய் உய்கே | |
| 109 | லாஞ்சி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹினா லிக்கிராம் காவரே | ||
| 110 | பரஸ்வாடா | பொது | பாரதிய ஜனதா கட்சி | ராம்கிஷோர் காவரே | ||
| 111 | பாலாகாட் | பொது | பாரதிய ஜனதா கட்சி | கௌரிசங்கர் சதுர்புஜ் பிசேன் | ||
| 112 | வாராசிவ்னி | பொது | சுயேச்சை | பிரதிப் அம்ருத்லால் ஜயிஸ்வால் | ||
| 113 | கட்டங்கி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | டாம்லால் ரகுஜி சகாரே | ||
| சிவ்னி | 114 | பர்கத் | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | அர்ஜூன் சிங் காக்கோடியா | |
| 115 | சிவனி | பொது | பாரதிய ஜனதா கட்சி | தினேஷ் முனமுன் ராய் | ||
வென்றவர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951-52 | சிந்தமன் திவ்ருஜி கௌதம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | |||
| 1962 | போலாராம் ராமாஜி | பிரஜா சோசலிச கட்சி | |
| 1967 | சிந்தமன் திவ்ருஜி கௌதம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1971 | |||
| 1977 | கச்சாரு லால் ஹேம்ராம் ஜெயின் | இந்தியக் குடியரசுக் கட்சி | |
| 1980 | நந்த்கிஷோர் சர்மா | இந்திரா காங்கிரஸ் | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1989 | கங்கார் முஞ்சாரே | சுயேச்சை | |
| 1991 | விஸ்வேஷ்வர் பகத் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1996 | |||
| 1998 | கௌரிசங்கர் சதுர்புஜ் பிசேன் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | பிரகலாத் சிங் படேல் | ||
| 2004 | கௌரிசங்கர் சதுர்புஜ் பிசேன் | ||
| 2009 | கே. டி. தேஷ்முக் | ||
| 2014 | போத்சிங் பகத் | ||
| 2019 | தால் சிங் பிசேன்[5] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 17 ஜனவரி 2012. Retrieved 14 மார்ச் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ 2.0 2.1 "தொகுதி வாரி வாக்காளர் பட்டியல், 2009 ஆண்டு" (PDF). www.ceomadhyapradesh.nic.in. மத்தியப் பிரதேச தேர்தல் ஆணையர். Archived from the original (PDF) on 21 ஜூலை 2011. Retrieved 14 மார்ச் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "பாலாகாட் மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 மார்ச் 2022. Retrieved 14 மார்ச் 2023.
- ↑ "மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.mpvidhansabha.nic.in. Archived from the original on 14 மார்ச் 2023. Retrieved 14 மார்ச் 2023.
- ↑ "2019 இந்திய மக்களவைத் தேர்தல், மத்தியப் பிரதேசம் - வெற்றிபெற்றவர்கள்". www.timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 14 மார்ச் 2023.