நர்சிங்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நர்ஷிங்பூர் மாவட்டம்

நர்சிங்பூர் மாவட்டம் (Narsinghpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. நர்சிங்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை[தொகு]

  • மொத்த மக்கட்தொகை 10,92,141[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 213 [1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.04%[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்[1]
  • கல்வியறிவு 76.79%[1]

உட்பிரிவுகளும் ஆட்சியும்[தொகு]

சட்டமன்றத் தொகுதிகள்:[2]
  • கோட்டேகாவ்
  • நர்சிங்பூர்
  • தெந்துகேடா
  • காடர்வாரா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்சிங்பூர்_மாவட்டம்&oldid=2046616" இருந்து மீள்விக்கப்பட்டது