உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்தியப் பிரதேச மாவட்டங்கள்
மத்தியப் பிரதேசம் மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்மத்தியப் பிரதேசம்
எண்ணிக்கை52 மாவட்டங்கள்
அரசு மத்தியப் பிரதேச அரசு

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மாநிலம் நிர்வாக வசதிக்காக போபால் கோட்டம், சம்பல் கோட்டம், குவாலியர் கோட்டம், இந்தூர் கோட்டம், ஜபல்பூர் கோட்டம், நர்மதாபுரம் கோட்டம், ரேவா கோட்டம், சாகர் கோட்டம், ஷாடோல் கோட்டம் மற்றும் உஜ்ஜைன் கோட்டம் எனப் பத்து கோட்டங்களில் பின் வரும் 55 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.[1][2]

கோட்டங்கள்

[தொகு]
வரைபடம் கோட்டம் மாவட்டங்கள் தலைமையிடம்
சம்பல் முரைனா
குவாலியர் குவாலியர்
போபால் போபால்
உஜ்ஜைன் உஜ்ஜைன்
இந்தோர் இந்தோர்
நர்மதாபுரம் நர்மதாபுரம்
சாகர் சாகர்
ரேவா ரேவா
ஷாடோல் ஷாடோல்
ஜபல்பூர் ஜபல்பூர்

மாவட்டங்கள்

[தொகு]

மத்தியப் பிரதேசம் மாநிலம் 55 மாவட்டங்களைக் கொண்டது.[3][4]

வ.எண் வரைபடம் குறியீடு[5] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[6] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[6] இணையத்தளம்
1 AG அகர் மால்வா அகர் 571,278 2,785 210
2 AL அலிராஜ்பூர் அலிராஜ்பூர் 728,677 3,182 229
3 AP அனூப்பூர் அனூப்பூர் 749,521 3,747 200
4 AS அசோக்நகர் அசோக் நகர் 844,979 4,674 181
5 BL பாலாகாட் பாலாகாட் 1,701,156 9,229 184
6 BR பர்வானி பர்வானி 1,385,659 5,432 256
7 BE பேதுல் பேதுல் 1,575,247 10,043 157
8 BD பிண்டு பிண்டு 1,703,562 4,459 382
9 BP போபால் போபால் 2,368,145 2,772 854
10 BU புர்ஹான்பூர் புர்ஹான்பூர் 756,993 3,427 221
11 CT சத்தர்பூர் சத்தர்பூர் 1,762,857 8,687 203
12 CN சிந்துவாரா சிந்த்வாரா 2,090,306 11,815 177
13 DM தாமோ தமோ 1,263,703 7,306 173
14 DT தாதியா ததியா 786,375 2,694 292
15 DE தேவாஸ் தேவாஸ் 1,563,107 7,020 223
16 DH தார் தார் நகரம் 2,184,672 8,153 268
17 DI டிண்டோரி டிண்டோரி 704,218 7,427 94
18 GU குனா குனா நகரம் 1,240,938 6,485 194
19 GW குவாலியர் குவாலியர் 2,030,543 5,465 445
20 HA ஹர்தா ஹர்தா 570,302 3,339 171
21 HO ஹோசங்கபாத் ஹோசங்காபாத் 1,240,975 6,698 185
22 IN இந்தூர் இந்தூர் 3,272,335 3,898 839 பரணிடப்பட்டது 2019-07-24 at the வந்தவழி இயந்திரம்
23 JA ஜபல்பூர் ஜபல்பூர் 2,460,714 5,210 472
24 JH ஜாபுவா ஜாபுவா 1,024,091 6,782 285
25 KA கட்னி கட்னி 1,291,684 4,947 261
26 EN காண்டுவா காண்டுவா 1,309,443 7,349 178
27 WN கர்கோன் கர்கோன் 1,872,413 8,010 233
28 ML மண்டுலா மண்டுலா 1,053,522 5,805 182
29 MS மந்தசவுர் மண்டோசோர் 1,339,832 5,530 242
30 MO மோரேனா முரைனா 1,965,137 4,991 394
31 NA நர்சிங்பூர் நர்சிங்பூர் 1,092,141 5,133 213
32 NE நீமச் நீமச் 825,958 4,267 194
33 VI நிவாரி நிவாரி 4,04,807 1,170
34 PA பன்னா பன்னா 1,016,028 7,135 142
35 RS ராய்சேன் ராய்சேன் 1,331,699 8,466 157
36 RG ராஜ்கர் ராஜ்கர் 1,546,541 6,143 251
37 RL ரத்லம் ரத்லம் 1,454,483 4,861 299
38 RE ரேவா ரேவா 2,363,744 6,314 374
39 SG சாகர் சாகர் 2,378,295 10,252 272
40 ST சத்னா சத்னா 2,228,619 7,502 297
41 SR சிஹோர் சிஹோர் 1,311,008 6,578 199
42 SO சியோனி சியோனி 1,378,876 8,758 157
43 SH ஷட்டோல் ஷாடோல் 1,064,989 6,205 172
44 SJ ஷாஜாபூர் ஷாஜாபூர் 1,512,353 6,196 244
45 SP சியோப்பூர் சியோப்பூர் 687,952 6,585 104
46 SV சிவபுரி சிவபுரி 1,725,818 10,290 168
47 SI சித்தி சித்தி 1,126,515 10,520 232
48 SN சிங்கரவுலி வைதான் 1,178,132 5,672 208
49 TI டிக்கம்கர் டிக்கம்கர் 1,444,920 5,055 286
50 UJ உஜ்ஜைன் உஜ்ஜைன் 1,986,597 6,091 356
51 UM உமரியா உமரியா 643,579 4,062 158
52 VI விதிசா விதிஷா 1,458,212 7,362 198
53 பந்தூரானா பந்துரானா 374,310 1,522 246 https://pandhurna.nic.in/ https://pandhurna.nic.
54 மௌகஞ்ச் மௌகஞ்ச் 616,645 1,866 331 https://mauganj.nic.in/en/
55 மைகார் மைகார் 8,56,028 2,723 314 https://maihar.nic.in/en/

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Commissioners and Collectors
  2. http://www.mapsofindia.com/maps/madhyapradesh/madhyapradesh.htm
  3. "Districts of Madhya Pradesh". Government of Madhya Pradesh. Archived from the original on 19 March 2020. Retrieved 14 October 2017. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; 19 சனவரி 2019 suggested (help)
  4. "MPOnline: Contact Government". www.mponline.gov.in. MPOnline.
  5. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. Retrieved 2008-11-24.
  6. 1 2 "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. Retrieved 2012-12-27.

வெளி இணைப்புகள்

[தொகு]