உள்ளடக்கத்துக்குச் செல்

பாலாகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலாகாட்
நகர்
Country இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பாலாகாட் மாவட்டம்
ஏற்றம்
288 m (945 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்75,061
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
481001

பாலாகாட் (Balaghat) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் பாலாகாட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரானது முதலில் "புர்ஹா (Burha) என்றும் "பூரா (Boora) என்றும் அழைக்கப்பட்டது. இந்நகரையொட்டி வைன்கங்கா (Wainganga) ஆறு செல்கிறது.

அமைவிடம்

[தொகு]

இந்நகரின் அமைவிடம் 21°48′N 80°11′E / 21.800°N 80.183°E / 21.800; 80.183 ஆகும்.[1] இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 288 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 75,061 ஆகும்.[2] இதில் ஆண்கள் 51% பேரும் பெண்கள் 49% பேரும் அடங்குவர். மொத்த மக்கட்தொகையில் 11% பேர் ஆறு வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc - Balaghat
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாகாட்&oldid=2189231" இலிருந்து மீள்விக்கப்பட்டது